ஆம்பள சிங்கம்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி.கே.பிசீன் ரோல்டன் & ஹரிசரண்சீன் ரோல்டன்முண்டாசுப்பட்டி

Ambala Singam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றும் என் கால சுத்தும்…
கட்டளைக்கு ஏங்கி நிக்க…
கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா…
நான் ஆம்பள சிங்கம்டா…
நான் ஆம்பள சிங்கம்டா…

ஆண் : மிஞ்சிதான் போனதில்ல…
மிஞ்சினாலும் கெஞ்சவில்ல…
பாசத்த காட்டிபுட்ட பச்ச புள்ளடா…
நான் ஆம்பள சிங்கம்டா…
நான் ஆம்பள சிங்கம்டா…

ஆண் : தடைகள் தாண்டிடும் நெஞ்சில்…
பகையை கண்டு பயமில்லை…

BGM

ஆண் : தேடிதான் போனதில்ல…
வந்த வம்ப விட்டதில்ல…
வஞ்சித்து வாழ்ந்ததில்ல வரலாறுடா…
நான் ஆம்பள சிங்கம்டா…
நான் ஆம்பள சிங்கம்டா…

ஆண் : விண்கல்லு மோதினாலும்…
மோதிரமா போட்டுக்குவேன்…
போட்டின்னு வந்துபுட்டா மோதி பாருடா…
நான் ஆம்பள சிங்கம்டா…
நான் ஆம்பள சிங்கம்டா…

BGM

ஆண் : நீதியும் நேர்மையும் என் இரண்டு கண்களடா…
சோதனையில் கூட தோற்த்ததில்லடா…
அரசியல் இல்லா அரசனும் நானடா…
ஏழைக்கெல்லாம் என்றும் வேலைக்காரன்டா…

ஆண் : சுழன்று அடிக்கும் புயலும் நானடா…
இருண்ட பூமியில் விடியல் பாரடா…
இடியும் புயலும் மழையும் எனக்குள்ளே…
பொங்கிபுட்ட எரிமலைதானடா…

ஆண் : காற்றும் என் கால சுத்தும்…
கட்டளைக்கு ஏங்கி நிக்க…
கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா…
நான் ஆம்பள சிங்கம்டா…
நான் ஆம்பள சிங்கம்டா…

ஆண் : மிஞ்சிதான் போனதில்ல…
மிஞ்சினாலும் கெஞ்சவில்ல…
பாசத்த காட்டிபுட்ட பச்ச புள்ளடா…
நான் ஆம்பள சிங்கம்டா…
நான் ஆம்பள சிங்கம்டா…

ஆண் : தடைகள் தாண்டிடும் நெஞ்சில்…
பகையை கண்டு பயமில்லை…

BGM


Notes : Ambala Singam Song Lyrics in Tamil. This Song from Mundasupatti (2014). Song Lyrics penned by GKB. ஆம்பள சிங்கம்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading