நான் ஒருத்திகிட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஹரிசரண்சித்தார்த் விபின்கேப்மாரி

Naa Oruthikitta Maatikitten Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன்…
அந்த வருத்தத்துல இத ஏத்திகிட்டேன்…
அந்த வேர்ல்ட் வார்ரே தேவலடா…
இந்த பொண்ணுங்க தொல்லை தாங்கலடா…

ஆண் : என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா…
என் ஹார்ட்ட அவ தேனீ போல கொட்டிட்டா…
நான் பெரிய பெரிய தப்பு செஞ்சேன் விட்டுட்டா…
இந்த சின்ன தப்ப பெருசு படுத்தி பிரிச்சிட்டா…

—BGM—

ஆண் : என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா…
என் ஹார்ட்ட அவ தேனீ போல கொட்டிட்டா…
நான் பெரிய பெரிய தப்பு செஞ்சேன் விட்டுட்டா…
இந்த சின்ன தப்ப பெருசு படுத்தி பிரிச்சிட்டா…

ஆண் : காதல் என்பது மனச வச்சி ஆடும் சூதாட்டம்டா…
ஜோக்கர்ரா ஆக்கிடும்டா…
கண்ணீர் என்பது உசுர பிச்சி வரும் சுனாமிடா…
ஓடுடா அதுல பொழைச்சவன் யாரு…

ஆண் : ஆவியில வேகுண இட்லி மச்சி…
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி…
இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி…
பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா…
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா…

ஆண் : அது ஆவியில வேகுண இட்லி மச்சி…
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி…
இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி…
பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா…
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு…

—BGM—

ஆண் : இடியாப்பம் போல காதல் சிக்கல…
அவுக்க தெரியல முடியல…
கடிகார முள்ளா சுத்தி சொழலுறேன்…
தப்ப வழி ஒன்னும் தெரியல…

ஆண் : ஆட்டி வைக்கும் காதல் அத…
பூட்டி வைக்க முடியல…
மாட்டி விட்டு போயிடுச்சே…
மனம் ஆடுது பாடுது போனேன் வீணா…

ஆண் : ஆவியில வேகுண இட்லி மச்சி…
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி…
இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி…
பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா…
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா…

ஆண் : அது ஆவியில வேகுண இட்லி மச்சி…
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி…
இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி…
பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா…
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு…

—BGM—


Notes : Naa Oruthikitta Maatikitten Song Lyrics in Tamil. This Song from Capmaari (2019). Song Lyrics penned by Mohan Rajan. நான் ஒருத்திகிட்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading