இப்படி ஓர் இன்பம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்நேஹா நாயர்சித்தார்த் விபின்கேப்மாரி

Ippadi Oor Inbam Song Lyrics in Tamil


BGM

பெண் : இப்படி ஓர் இன்பம்…
இதுவரை நானும் கண்டதில்லை எங்கும்…
தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்…

பெண் : மூச்சும் மூச்சும் கொஞ்சம்…
முட்டி கொண்டு கொஞ்சும்…
பற்றி கொள்ளும் மஞ்சம்…
ஒரு காட்டு தீயயை மிஞ்சும்…

பெண் : பார்வை ஒன்றே போதும்…
பாசம் கொஞ்சம் போதும்…
இது இது இது போதும்…
அட இனிமேல் எப்போதும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடடா உன் தோளிலே சாய்ந்து…
உன் கை விரலை பிடித்து…
விடிகிற வரை நானும்…
விளையாட்டில் விழுந்திட வேண்டும்…

பெண் : இப்படி ஓர் இன்பம்…
இதுவரை நானும் கண்டதில்லை எங்கும்…
தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்…

பெண் : மூச்சும் மூச்சும் கொஞ்சம்…
முட்டி கொண்டு கொஞ்சும்…
பற்றி கொள்ளும் மஞ்சம்…
ஒரு காட்டு தீயயை மிஞ்சும்…

BGM

பெண் : உன்மேல் அட உன்மேல்…
என் உயிரும் சாயுதே…
என் போல் என் உயிரும்…
உன்னை காதல் செய்யுதே…

பெண் : முதல் முறை என்னை கிள்ளி பார்த்தேன்…
உன் பெயரை அது சொல்லி பார்த்தேன்…
நெஞ்சம் வேர்த்தேன் நான்தான்…
சரியோ தவறோ சொல்வாயோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இந்த வேண்டாம்…
இந்த நிலை வேண்டாம்…
இந்த வலி வேண்டாம்…
வேண்டாமே வேண்டாமே…

பெண் : உண்மை காதல் வேண்டாம்…
புலம்பல்கள் வேண்டாம்…
தவிப்புகள் வேண்டாம் வேண்டாமே…
வேண்டாமே… ஏஹா ஆஆ…


Notes : Ippadi Oor Inbam Song Lyrics in Tamil. This Song from Capmaari (2019). Song Lyrics penned by Mohan Rajan. இப்படி ஓர் இன்பம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading