தொடுவானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்ஜி.வி.பிரகாஷ் குமார்அச்சு ராஜாமணிசூரகன்

Thodu Vaanam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தொடுவானம் மழையாக…
அதில் வந்த நதி நீயடி…
ஓஹோ… உனபோல உனபோல…
உலகத்தில் இனி யாரடி…

ஆண் : ஓஹோ… பிறந்தாயே மண்ணில்…
நடமாடும் பூவே…
உனை அள்ளி கொஞ்சத்தான்…
மனம் ஏங்கதா…

ஆண் : ஓஹோ… நிறைந்தாயே நெஞ்சில்…
மழைபோல நீயே…
மாறாது நம்சொந்தம் இது போதாதா…

ஆண் : தொடுவானம் மழையாக…
அதில் வந்த நதி நீயடி…
ஓஹோ… உனபோல உனபோல…
உலகத்தில் இனி யாரடி…

—BGM—

ஆண் : அழகான மின்னல் நீயே…
அடங்காத காட்டு தீயே…
என்னோடு பேசதானே தயங்குரியே…

ஆண் : விரலோடு விரலை சேர்க்க…
இனி வாழும் ஜென்மம் தீர்க்க…
மௌனங்கள் போக்கத்தானே தடுக்குறியே…

ஆண் : அடி அழகே அழகின் அழகே…
அலையலையாய் அடிக்கும் குளிரே…
தவித்தேனே நானே நானே…
தவறுகள் என்மேல்தானே…

ஆண் : அடி அனலே அனலே அனலே…
உனதருகில் வரவா இனியே…
ஒரு முறையே இரு விழியால் மன்னிப்பாயா…

ஆண் : அழகான மின்னல் நீயே…
அடங்காத காட்டு தீயே…
என்னோடு பேசதானே தயங்குரியே…

ஆண் : விரலோடு விரலை சேர்க்க…
இனி வாழும் ஜென்மம் தீர்க்க…
மௌனங்கள் போக்கத்தானே தடுக்குறியே…

—BGM—

ஆண் : ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே…
இரவை பகலை மறந்தே போனேன்…
ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய்…
இனியும் என்ன வேண்டும் கண்ணே…

ஆண் : உறங்காத என் விழிகள் பாரடி…
அடங்காத என் உயிரில் நீயடி…
உயிருக்குள் உன் பெயர்தானடி…
ஓயாமல் கூவுதே கேளடி…

ஆண் : புலறாத என் விடியல் நீயடி…
மெதுவாக புன்னகை செய்யடி…
விரகத்தின் வாசலில் நானடி…
ஓஹோ… என்னோடு நீ வந்து மெய் சேரடி…

ஆண் : ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே…
இரவை பகலை மறந்தே போனேன்…
ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய்…
இனியும் என்ன வேண்டும் கண்ணே…

—BGM—


Notes : Thodu Vaanam Song Lyrics in Tamil. This Song from Sooragan (2023). Song Lyrics penned by Ku Karthik. தொடுவானம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading