உம்முன்னு இருக்கனும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்அனிருத் ரவிசந்தர்சித்தார்த் விபின்கேப்மாரி

Ummunu Irukkanum Usupethuna Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ உனக்கு கிங்குனா…
நான் எனக்கு கிங்குடா…
கவலைகளை விட்டு வா…
பாடலாம் பாட்டுடா…

ஆண் : நீ உனக்கு ரைட்டுனா…
நான் எனக்கு ரைட்டுடா…
ஜாலியா சேர்ந்துதான்…
வைக்கலாம் பார்ட்டிடா…

ஆண் : பாட்டில் காலி ஆனா…
பாடி ஜாலி ஆகும்…
சந்தோசமா வாழ…
ஷார்ட்கட் இருக்கு வாடா…

ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா…
கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா…
ஜம்முன்னு இருக்கும் லைப்பு…
நம்ப அண்ணன் சொன்னாரு…

ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா…
கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா…
ஜம்முன்னு இருக்கும் லைப்பு…
நம்ப அண்ணன் சொன்னாரு…

—BGM—

ஆண் : மேல போக போக உன்ன கீழ இழுப்பான்…
ரொம்ப மட்டமாக வம்புக்கு இழுப்பான்…
உன் பேர சொல்லி பொறந்த ஊர சொல்லி…
இன்னும் என்னென்னமோ சண்டைக்கு வருவான்…

ஆண் : வாழ்க்கை ஒரு வட்டம்…
இங்க தோத்தவன் ஜெயிப்பான்டா… ஆஹா…
அண்ணன்தான் சொன்னா…
அது கரெக்ட்டா இருக்கும்டா… ஆஹா ஆஅ…

—BGM—

ஆண் : கொஞ்ச காலம்தான் இந்த பூமி மேல…
அதை ஹேப்பியா வாழு…
அட உன் மூச்சு போனாக்கா கொஞ்சூண்டு எலும்பு…
எரியாம கெடக்கும் இவ்ளோதான் உன் லைப்புடா ஹேய்…

ஆண் : தலையில வைக்கும் கிரிடம்தான்…
கனமா இருக்கலான்டா…
தலை மட்டும் கனமா ஒரு நாளும் இருக்க கூடாதுடா…
எது வந்து போனாலுமே… ஹேய்…

ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா…
கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா…
ஜம்முன்னு இருக்கும் லைப்பு…
நம்ப அண்ணன் சொன்னாரு…

ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா…
கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா…
ஜம்முன்னு இருக்கும் லைப்பு…
நம்ப அண்ணன் சொன்னாரு…

—BGM—


Notes : Ummunu Irukkanum Usupethuna Song Lyrics in Tamil. This Song from Capmaari (2019). Song Lyrics penned by Mohan Rajan. உம்முன்னு இருக்கனும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading