எதிர் பார்க்கல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சஞ்சித் ஹெக்டே & பல்லவி வினோத்குமார்சித்தார்த் விபின்கேப்மாரி

Ethir Paarkala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எதிர் பார்க்கல…
இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி…
எதிர் பார்க்கல…
எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி…

ஆண் : எதிர் பார்க்கல…
உன் நிழலும் என் நிழலும் ஒட்டி கொண்டு போகுதடி…
எதிர் பார்க்கல…
முத்தம் ஒன்று கேக்கும் போது உன் உதடு திட்டுதடி…

ஆண் : எதிர் பார்க்கல…
திரும்பிய திசை எல்லாம் உன் முகம் தெரியுதே…
எதிர் பார்க்கல…
விரும்பிய படியெல்லாம் என் மனம் பிரியுதே…

ஆண் : எதிர் பார்க்கல…
இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி…
எதிர் பார்க்கல…
எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி…

—BGM—

ஆண் : உன்னையும் வர்ணிக்க வார்த்தை கிடையாதே…
எனை நீ மன்னிப்பாய் அழகே… ஹா…

பெண் : எனக்கே தெரியாமல் எனக்குள் வந்தாயே…
எதுவும் சொல்லாமல் இருந்தேன்… ஏ…

ஆண் : அழகாய் பொய் பேசும் திருடன் நான்தானே…
தெரிந்தும் அடி நீயும் என்னை ஏன் விரும்பினாய்…

பெண் : எதிர் பார்க்கல…
இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடா…
எதிர் பார்க்கல…
எப்படியும் என் மனது உன்னிடத்தில் வந்ததடா…

—BGM—

பெண் : எதையும் களவாடும் படவா…
உன்னாலே இதயம் தடுமாறி விழுந்தேன்னே…

ஆண் : திட்டமில்லாமல் திருட வந்தேனே…
சிறையில் வைத்தாயே விழியில்… ஓஓ…

பெண் : தடயம் இல்லாமல் தகவல் சொல்லாமல்…
என்னை நீ திருட உன்னை நான் திருடினேன்…

ஆண் : எதிர் பார்க்கல…
இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி…
எதிர் பார்க்கல…
எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி…

பெண் : ஓஹோ… எதிர் பார்க்கல…
உன் நிழலும் என் நிழலும் ஒட்டி கொண்டு போகுதடா…
எதிர் பார்க்கல… ஹா…
முத்தம் ஒன்று வைக்க சொல்லி உன் உதடு திட்டுதடா…
திட்டுதடா திட்டுதடா… திட்டுதடா திட்டுதடா…

—BGM—


Notes : Ethir Paarkala Song Lyrics in Tamil. This Song from Capmaari (2019). Song Lyrics penned by Mohan Rajan. எதிர் பார்க்கல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading