அம்மா என்றால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஜெயலலிதாகே.வி. மகாதேவன்அடிமைப் பெண்

Amma Endral Song Lyrics in Tamil


BGM

பெண் : அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…

பெண் : அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அன்னையை பிள்ளை பிள்ளையை அன்னை…
அம்மா என்றே அழைப்பதுண்டு…
அன்னையை பிள்ளை பிள்ளையை அன்னை…
அம்மா என்றே அழைப்பதுண்டு…

பெண் : அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்…
அம்மா என்றொரு சொல்லில் உண்டு…
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்…
அம்மா என்றொரு சொல்லில் உண்டு…

பெண் : பத்து திங்கள் மடி சுமப்பாள்…
பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்…
பத்து திங்கள் மடி சுமப்பாள்…
பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்…

பெண் : பத்தியமிருந்து காப்பாள்…
தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள்…

பெண் : அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…

BGM

பெண் : இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம்…
பொதுவாய் வைத்திட வேண்டும்…
இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம்…
பொதுவாய் வைத்திட வேண்டும்…

பெண் : இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்…
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்…
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்…
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்…

பெண் : ஒருவருக்காக மழை இல்லை…
ஒருவருக்காக நிலவில்லை…
ஒருவருக்காக மழை இல்லை…
ஒருவருக்காக நிலவில்லை…
வருவதெல்லாம் அனைவருக்கும்…
வகுத்தே வைத்தால் வழக்கில்லை…

பெண் : அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…

BGM

பெண் : மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு…
விழிகள் ஆகும் என்று…
மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு…
விழிகள் ஆகும் என்று…

பெண் : உணரும்போது உனக்கும் எனக்கும்…
நன்மை என்றும் உண்டு…
உணரும்போது உனக்கும் எனக்கும்…
நன்மை என்றும் உண்டு…

பெண் : வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும்…
வகுத்து வைப்பது பாவம்…
வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும்…
வகுத்து வைப்பது பாவம்…

பெண் : கருணை கொண்ட மனிதரெல்லாம்…
கடவுள் வடிவம் ஆகும்…

பெண் : அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…


Notes : Amma Endral Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Vaali. அம்மா என்றால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading