உன் அழகுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்ஷங்கர் எஹ்சான் லாய்ஆளவந்தான்

Un Azhaguku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓ… உன் அழகுக்கு தாய் பொறுப்பு…
அறிவுக்கு தமிழ் பொறுப்பு…

—BGM—

ஆண் : உன் அழகுக்கு தாய் பொறுப்பு…
அறிவுக்கு தமிழ் பொறுப்பு…

—BGM—

பெண் : ஆஹான்… உன் புகழுக்கு வான் பொறுப்பு…
பொறுமைக்கு மண் பொறுப்பு…

—BGM—

பெண் : உன் குணத்துக்கு பொன் பொறுப்பு…
குறும்புக்கு விரல் பொறுப்பு…

ஆண் : உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு…
நெஞ்சுக்கு மலை பொறுப்பு…
குரலுக்கு குயில் பொறுப்பு…
குழந்தைக்கு நான் பொறுப்பு…

—BGM—

ஆண் : உயிரே உயிரே…
என் உலகம் உனது பொறுப்பு…
உறவே உறவே…
உன் உதடு எனது பொறுப்பு…
உயிரே உயிரே…

—BGM—

ஆண் : உன் பார்வைக்கு பனி பொறுப்பு…
உன் பணிவுக்கு மலை பொறுப்பு…

—BGM—

ஆண் : உன் பார்வைக்கு பனி பொறுப்பு…
உன் பணிவுக்கு மலை பொறுப்பு…

பெண் : உன் சிரிப்புக்கு இசை பொறுப்பு…
சிலிர்புக்கு இவள் பொறுப்பு…

ஆண் : உன் அளவுக்கு சிலை பொறுப்பு…
உன் வளைவுக்கு நதி பொறுப்பு…

—BGM—

ஆண் : ஓ… உன் அழகுக்கு தாய் பொறுப்பு…
அறிவுக்கு தமிழ் பொறுப்பு…

—BGM—

பெண் : உன் புகழுக்கு வான் பொறுப்பு…
பொறுமைக்கு மண் பொறுப்பு…

—BGM—

ஆண் : உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு…
நெஞ்சுக்கு மலை பொறுப்பு…

பெண் : என் குளிருக்கு நீ பொறுப்பு…
குழந்தைக்கு நான் பொறுப்பு…

—BGM—

ஆண் : உயிரே உயிரே…
என் உலகம் உனது பொறுப்பு…
உறவே உறவே…
உன் உதடு எனது பொறுப்பு…
உயிரே ஹே உயிரே…

பெண் : என் போர்வைக்கு நீ பொறுப்பு…
உன் வேர்வைக்கு நான் பொறுப்பு…

—BGM—

பெண் : என் போர்வைக்கு நீ பொறுப்பு…
உன் வேர்வைக்கு நான் பொறுப்பு…

ஆண் : உன் கனவுக்கு நீ பொறுப்பு…
தினவுக்கு நான் பொறுப்பு…

பெண் : என் வரவுக்கு நீ பொறுப்பு…
உன் செலவுக்கு நான் பொறுப்பு…

—BGM—

ஆண் : ஓ… உன் அழகுக்கு தாய் பொறுப்பு…
அறிவுக்கு தமிழ் பொறுப்பு…

—BGM—

பெண் : உன் புகழுக்கு வான் பொறுப்பு…
பொறுமைக்கு மண் பொறுப்பு…

—BGM—

ஆண் : உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு…
நெஞ்சுக்கு மலை பொறுப்பு…

பெண் : என் குளிருக்கு நீ பொறுப்பு…
குழந்தைக்கு நான் பொறுப்பு…

—BGM—

ஆண் : உயிரே உயிரே…
என் உலகம் உனது பொறுப்பு…
உறவே உறவே…
உன் உதடு எனது பொறுப்பு…
உயிரே உயிரே…

—BGM—

ஆண் : உயிரே…

—BGM—


Notes : Un Azhaguku Song Lyrics in Tamil. This Song from Aalavandhan (2001). Song Lyrics penned by Vairamuthu. உன் அழகுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading