ஆளவந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஷங்கர் எஹ்சான் லாய்ஆளவந்தான்

Aalavandhan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆளவந்தான் ஆளவந்தான்…
ஆளவந்தான் ஆளவந்தான்…
ஆளவந்தான் ஆளவந்தான்…

—BGM—

ஆண் : ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்…
ஆயிரம் சூரியன் போல வந்தான்…
வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான்…
அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்…

ஆண் : சூர்க்கொண்ட படை ஒன்று சூர வந்தான்…
நீளவான் எல்லை வரை நீளவந்தான்…
மூச்சிலே தீக்கனல் மூலவந்தான்…
ஆணோடு பகையெல்லாம் ஆளவந்தான்…

ஆண் : அருள் கொண்ட மேகமாய் தாள வந்தான்…
ஆயிரம் சூரியன் போல வந்தான்…

ஆண் : ஆளவந்தான் ஆளவந்தான்…
ஆள ஆளவா ஆளவந்தான் ஆளவந்தான்…

—BGM—

ஆண் : ஆளவந்தான்…


Notes : Aalavandhan Song Lyrics in Tamil. This Song from Aalavandhan (2001). Song Lyrics penned by Vairamuthu. ஆளவந்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading