கில்லாடி ஒருத்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்அந்தோனி தாசன்சீன் ரோல்டன்முண்டாசுப்பட்டி

Killadi Oruthan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கில்லாடி ஒருத்தன் அல்லாடி அலஞ்சானே…
இவ பின்னாடி ஒருத்தன் திண்டாடி திரிஞ்சானே…

ஆண் : பந்தாடி ஒருத்தன் கொண்டாடி சிரிக்க…
முன்னாடி நின்னானே…
தள்ளாடி இருக்க என்னாகும் முடிவு…
தன்னானே னானானே…

ஆண் : எல்லாமே ஆளுற பூமி…
நீ நல்லாத்தான் ஒரு வழி காமி…
சொல்லாம கிடைக்கன்னும் கிள்ளாம கொடுக்கனும்…
எல்லாமே நீதானே…

ஆண் : முன்னோர நினைச்சிக்க போறான்…
இவன் முன்னேற துணிஞ்சிட்டான் வாறான்…
மண்ணோட விழுந்து பொன்னோட எழுந்து…
விண்ணாள வருவானே…

—BGM—

குழு : டிங் டிடிங் டிடிங்…
டிங் டிடிங் டிடிங்…
டிங் டிடிங் டிடிங்…
டிங் டிடிங் டிடிங்…
தன்னானே தானானே…

—BGM—

ஆண் : பொல்லாத உலகம் நில்லாது கலகம்தான்…
கல்லாம எதுவும் செல்லாது ஒசரம்தான்…
வந்தாலும் சரிதான் போனாலும் சரிதான்…
என்னாகும் பார்ப்போமே…

ஆண் : கைகாலும் மொளச்சதும் போதும்…
இவன் கண்ணதாசன் மறைக்குது பாவம்…
பித்தாக பிடிக்க பிஞ்சாக துடிக்க…
மொத்தமா போனானே…

ஆண் : ஒன்னொன்னா ஏறுது பாரம்…
இவன் உக்கார ஏதுங்க நேரம்…
உல்லாசம் உணர ஊரெல்லாம் அறியா…
கோமாளி ஆனானே…

{ ஆண் : டிங் டிடிங் டிடிங்…
டிங் டிடிங் டிடிங்…
டிங் டிடிங் டிடிங்…
டிங் டிடிங் டிடிங்…
தன்னானே தானானே… } * (2)

ஆண் : தன்னானே தானானே…
தன்னானே தானானே…
தன்னானே தானானே…
தன்னானே தானானே…

—BGM—


Notes : Killadi Oruthan Song Lyrics in Tamil. This Song from Mundasupatti (2014). Song Lyrics penned by Muthamil. கில்லாடி ஒருத்தன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading