காதல் கனவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்பிரதீப் குமார் & கல்யாணி நாயர்சீன் ரோல்டன்முண்டாசுப்பட்டி

Kadhal Kanave Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…

BGM

ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…

பெண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…

BGM

ஆண் : சிதறாம சிறு மொழி பேசு…
சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி…
பதிச்சாலே பரவசம் ஆனேன் சொகமா…

பெண் : சிறு நூலா துணியில் இருந்து…
தனியாக விலகி விழுந்து…
மனம் இங்கு இளகி போச்சு மெதுவா…

ஆண் : இறகால படகா நீந்தி…
காத்தில் நானும் மிதந்தேனே…
கடிவாளக் குதிரையாக…
எனதான் நீயும் இழுத்தாயே…
மாறாது மனமே மானே…
மடிமேலே விழுந்தேன் நானே…

ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…

BGM

பெண் : பருவத்தில் பத்தியம் செஞ்ச…
பதுங்காம மெதுவா மிஞ்ச…
புதுவேகம் எடுத்து நடந்தேன் தனியே…

ஆண் : உருவத்த நிழலா புடிச்சேன்…
உறவாக கனவுல படிச்சேன்…
உனக்காக நெசமா துடிச்சேன் மயிலே…

பெண் : இரவோடு பகலா சேர…
மாலை தேடி இருந்தேனே…
கண்ணாடி தொட்டி மீனா…
நானும் உன்ன பாா்த்தேனே…

ஆண் : மாறாது மனமே மானே…
மடிமேலே விழுந்தேன் நானே…

ஆண் : காதல் கனவே… ஆச மறச்சு…

ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…

பெண் : கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
ஆண் : அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…


Notes : Kadhal Kanave Song Lyrics in Tamil. This Song from Mundasupatti (2014). Song Lyrics penned by Muthamil. காதல் கனவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading