இன்று நேற்று

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஷங்கர் மகாதேவன் & ஆலப் ராஜுஹிப் ஹாப் தமிழாஇன்று நேற்று நாளை

Indru Netru Naalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்று நேற்று நாளை யாவும்…
கொண்டு போகும் காதலே…
உன்னை சேர வேண்டித்தானே…
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்…

BGM

ஆண் : வானவில் என் வாழ்க்கையில்…
தோன்றும் முன்பு மறைந்து போன…
தேன் துளி பூக்களில்…
தேடும் தேனீ நான் என…

ஆண் : காதலே என் காதலே எங்கு போகிறாய்…
என் வாழ்வை வாழும் முன் வீழ்கிறேன்…
தேவதை உன்னை தேடியே…

BGM

ஆண் : உண்மையான காதல் என்று…
ஒன்று உள்ளது…
காலம் கடந்து போன பின்பும்…
மண்ணில் வாழ்வது…

ஆண் : காலம் எந்தன் கைபிடிக்குள்…
மாட்டி கொண்டது…
காதல் என்னை விட்டுவிட்டு…
எங்கு சென்றது…

ஆண் : கடவுள் வந்து பூமி மீது…
வாழும்போதிலும்…
காதல் தோல்வி ஆகும்போது…
சாக தோன்றிடும்…

ஆண் : காதல் இன்றி பூமி மீது…
வாழ நேர்ந்திடும்…
கொஞ்ச நேரம் கூட நரகம்…
போல மாறிடும்…

{ ஆண் : இன்று நேற்று நாளை யாவும்…
கொண்டு போகும் காதலே…
உன்னை சேர வேண்டித்தானே…
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்… } * (2)


Notes : Indru Netru Naalai Song Lyrics in Tamil. This Song from Indru Netru Naalai (2015). Song Lyrics penned by Hiphop Tamizha. இன்று நேற்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading