ஐபோன் 6 நீ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஇன்று நேற்று நாளை

iPhone 6 Nee Yendral Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐபோன் 6 நீ என்றால்…
நான்தான்டி செங்கல் செட்டு…
நீ முத்தமிட்டால் நான் ஜல்லிக்கட்டு…

ஆண் : காள போல தூக்கி அடிச்சால…
ஆழ கண்ணால…
நானும் வந்து நிக்குறேன்…
பாரம் உன்னால…

ஆண் : உன்னால உன்னால…
நான் பாடுறேன் தன்னால…
கண்ணால கண்ணால என்ன கொன்னாலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : இன்று… நேற்று… நாளை…
நீ தேவை…
இன்று நேற்று நாளை…
நீ தேவை…

ஆண் : நான் உன்ன பாக்குறேன்…
நீ என்ன பாக்குற…
உன் கண்ண பாக்குறேன்…
ஏன் மண்ண பாக்குற…

ஆண் : நா சாத்துக்குடி நீ ஸ்ட்ராபெர்ரி…
ஏணி வச்சாலும் எட்டாதடி…
நான் கட்ட காபி நீ காப்பச்சீனோ…
நமக்குள்ள எப்புடி செட் ஆகும்டி…

ஆண் : என் டாடி மேல சத்தியமா…
நா கேடி இல்ல பேபி…
இருந்தும் உங்கப்பேன்…
என்ன பார்த்து மொறைக்குறானே ஏன்டி…

ஆண் : உன்னால உன்னால…
நான் பாடுறேன் தன்னால…
கண்ணால கண்ணால என்ன கொன்னாலே…

ஆண் : இன்று… நேற்று… நாளை…
நீ தேவை…
இன்று நேற்று நாளை…
நீ தேவை…

ஆண் : இன்று நேற்று நாளை…
ஹிப் ஹாப் தமிழா…

BGM


Notes : iPhone 6 Nee Yendral Song Lyrics in Tamil. This Song from Indru Netru Naalai (2015). Song Lyrics penned by Hiphop Tamizha. ஐபோன் 6 நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading