| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அருண்ராஜா | பிரதீப் குமார் | சந்தோஷ் நாராயணன் | பீட்சா II வில்லா |
Boomiyil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூமியில் வானவில் பூத்ததே…
என்னிடம் காதலில் பேசுதே…
ஆண் : உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்…
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்…
ஆண் : காற்றிலே கால்கள் மிதக்கின்றதே…
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோன்றுதே…
உன் பார்வையின் அர்த்தங்கள்…
எங்குதான் தேடுவேன்…
—BGM—
ஆண் : தூரிகை ஆகிடும் தென்றலே…
காதலை தீட்டினாய் நெஞ்சிலே…
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோன்றுதே…
உன் பார்வையின் அர்த்தங்கள்…
எங்குதான் தேடுவேன்…
ஆண் : இரு விழிகளும் புது கவிதைகள் பாடும்…
இதழ் படுக்கையில் தினம் உறங்கிட நாணும்…
போதுமே நாளும் இது போதுமே…
நாளும் இது போதுமே…
நாளும் இது போதுமே…
—BGM—
Notes : Boomiyil Song Lyrics in Tamil. This Song from Pizza II Villa (2013). Song Lyrics penned by Arun Raja. பூமியில் வானவில் பாடல் வரிகள்.
