ஆலங்கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசீன் ரோல்டன் & ஸ்வேதா மோகன்சீன் ரோல்டன்நெருப்புடா

Alangiliyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆலங்கிளியே…
பெண் : வா வா வெளியே…

ஆண் : ஆலங்கிளியே ஆலங்கிளியே…
கூடும் இனியேன் வா வா வெளியே…

பெண் : நாளும் பொழுதும் காதல் வலியே…
போகும் வரை நான் ஆவேன் துணையே…

ஆண் : உயிரே இறகாக மாறும் பயணம் இதுவே…
பெண் : அறவே உனை நீங்கிடாது உறவே…
ஆண் & பெண் : மனமே நீ பற பற…

பெண் : ஆலங்கிளியே ஆலங்கிளியே…
கூடும் இனியேன் வா வா வெளியே…

BGM

பெண் : எத்தனை ஜென்மம்தாண்டி…
வந்ததோ இந்த காதல்…
இல்லவே இல்லை ஏதும் சொல்ல…

ஆண் : எத்தனை யுக மென்றாலும்…
உன்னை என் இதயம் சேர…
சொர்க்கமே இதுதான் வேறு அல்ல…

பெண் : எண்ணம் ஈடேறவும்…
என்னை நீ சேரவும்…
பெண்ணாய் வந்தேனே…
நான் தருவேன் எனை நானே…

ஆண் : கண்ணே என் தேவதை என்றும் நீதானே…
நா உன்னை கொண்டாடி…
நான் முழுமை பெறுவேனே…

பெண் : அத்தனை இன்பமும் உன்னிலே உள்ளது…
ஆண் : உள்ளத்தை கண்களே சொல்லிடாதோ…

ஆண் : ஆலங்கிளியே ஆலங்கிளியே…
கூடும் இனியேன் வா வா வெளியே…

பெண் : நாளும் பொழுதும் காதல் வலியே…
போகும் வரை நான் ஆவேன் துணையே…

ஆண் : உயிரே இறகாக மாறும் பயணம் இதுவே…
பெண் : அறவே உனை நீங்கிடாது உறவே…
ஆண் & பெண் : மனமே நீ பற பற…

ஆண் : ஆலங்கிளியே…
பெண் : வா வா வெளியே…

BGM


Notes : Alangiliyae Song Lyrics in Tamil. This Song from Neruppuda (2017). Song Lyrics penned by Yugabharathi. ஆலங்கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading