மயக்காத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசுதர்ஷன் அசோக்லியோன் ஜேம்ஸ்சிலுக்குவார்பட்டி சிங்கம்

Mayakkadha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : புத்தி கெட்டு நான் நடக்கேன்…
சுத்திகிட்டு நான் கிடக்கேன்…
ஒரு காய்ச்சல் என்னில் பத்த வச்சு போனாயடி…

ஆண் : மொற மொறப்பா மொறப்பேன்…
நாளுக்கு ஒருக்கா சிரிப்பேன்…
என் மூஞ்சி புல்லா பல்லா இப்போ செஞ்சாயடி…

ஆண் : ஏய்… சிலுக்கான் கயிறு பார்வை…
என்ன இழுக்க நான் என்ன செய்ய…
வெல்ல ஆட்ட போல உன் பின்னால ஓடி வரேண்டி…

ஆண் : ஹே… குல்பி வண்டியாட்டம்…
நீ சிரிச்சி அங்கிட்டு போக…
அர டௌசர் போட்ட பையனாட்டம்…
பின்ன ஓடியாறேன்…

ஆண் : மயக்காத மயக்காத புள்ள… ஹே…
மயக்காத மயக்காத இழுக்காத என்ன…
மயக்காத மயக்காத புள்ள… ஹே…
ஒன் பேர் என்ன சொல்லி புட்டு என்ன கொல்லடியே…

—BGM—

ஆண் : புத்தி கெட்டு நான் நடக்கேன்…
சுத்திகிட்டு நான் கிடக்கேன்…
ஒரு காய்ச்சல் என்னில் பத்த வச்சு போனாயடி…

—BGM—

ஆண் : தூண்னு பின்ன மறவா நின்னு…
ஒன்ன மட்டும் பார்க்குது கண்ணு…
தோழி காதில் குசுகுசுவுன்னு…
என்ன சொன்ன பொண்ணு…

ஆண் : முன்ன பின்ன பார்த்ததில்ல…
ஒன்ன பத்தி கேட்டதில்ல…
உன் அழக போல ஒத்த நடிகை கூட இல்ல…

ஆண் : ஒன் வரலாறு எல்லாம் தேவை இல்ல…
எதிர்காலம் நீதான்…
ஒன் நெத்தி தொடங்கி மூக்கில் முடிக்கவே…
ஜென்மம் ஏழு வேணும்…

ஆண் : உன் குதிகாலுல பூவ போல…
மனசு கெடக்குது இங்க…
ஒன் கூட சேர்ந்தே ஓடியாறேன்…
நீ சிரியா சிரிக்காத…

ஆண் : மயக்காத மயக்காத புள்ள… ஹே…
மயக்காத மயக்காத இழுக்காத என்ன…
மயக்காத மயக்காத புள்ள ஹே…
ஒன் பேர் என்ன சொல்லி புட்டு என்ன கொல்லடியே…

—BGM—

ஆண் : புத்தி கெட்டு நான் நடக்கேன்…
சுத்திகிட்டு நான் கிடக்கேன்…
ஒரு காய்ச்சல் என்னில் பத்த வச்சு போனாயடி…

ஆண் : மொற மொறப்பா மொறப்பேன்…
நாளுக்கு ஒருக்கா சிரிப்பேன்…
என் மூஞ்சி புல்லா பல்லா இப்போ செஞ்சாயடி…

ஆண் : ஏய்… சிலுக்கான் கயிறு பார்வை…
என்ன இழுக்க நான் என்ன செய்ய…
வெல்ல ஆட்ட போல உன் பின்னால ஓடி வரேண்டி…

ஆண் : ஹே… குல்பி வண்டியாட்டம்…
நீ சிரிச்சி அங்கிட்டு போக…
அர டௌசர் போட்ட பையனாட்டம்…
பின்ன ஓடியாறேன்…

ஆண் : மயக்காத மயக்காத புள்ள… ஹே…
மயக்காத மயக்காத இழுக்காத என்ன…
மயக்காத மயக்காத புள்ள… ஹே…
ஒன் பேர் என்ன சொல்லி புட்டு என்ன கொல்லடியே…


Notes : Mayakkadha Song Lyrics in Tamil. This Song from Silukkuvarupatti Singam (2018). Song Lyrics penned by Madhan Karky. மயக்காத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading