ஏய் டம்மி பட்டாசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபாம்பா பாக்கியாலியோன் ஜேம்ஸ்சிலுக்குவார்பட்டி சிங்கம்

Ey Dummy Pattaasu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி…
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா…
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்…

ஆண் : ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி…
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா…
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்…

ஆண் : நான் பல்லி முட்டாய் தாரேன் டேய்…
நீ சப்பிகிட்டே ஓடு டேய்…
நான் பீபீ செஞ்சி தாரேன் டேய்…
நீ ஊதிகிட்டே ஆடு டேய்…

ஆண் : சேவர் சண்ட ரேக்லா ரேஸ்சு…
மாமன்காரன் மாஸு மாஸு…
மச்சான பார் ஜல்லிகட்டா துள்ளிகிட்டே…
ஏய் டம்மி பட்டாசே…

—BGM—

ஆண் : ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி…
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா…
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்…

ஆண் : ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி…
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா…
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்…

—BGM—

ஆண் : ஏய் மினுமினுக்கும் கோலி இவன்…
நீ துரத்தி வந்தா கோழி இவன்…
நீ பந்த் எரிஞ்சா ஹோலி இவன்…
புடிச்சானா காலி இவன்…

ஆண் : உன் பருப்பு வட தீந்துசுனா…
நான் கீர வட வாங்கி தாரேன்…
நீ தின்னுபுட்டு தூங்கு மச்சான்…
நான் கொஞ்சம் தூங்கியாறேன்…

—BGM—

ஆண் : ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி…
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா…
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்…

ஆண் : ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி…
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா…
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்…

ஆண் : நான் பல்லி முட்டாய் தாரேன் டேய்…
நீ சப்பிகிட்டே ஓடு டேய்…
நான் பீபீ செஞ்சி தாரேன் டேய்…
நீ ஊதிகிட்டே ஆடு டேய்

ஆண் : சேவர் சண்ட ரேக்லா ரேஸ்சு…
மாமன்காரன் மாஸு மாஸு…
மச்சான பார் ஜல்லி கட்டா துள்ளிகிட்டே…
ஏய் டம்மி பட்டாசே…

ஆண் : ஏய் டம்மி பட்டாசே…

—BGM—


Notes : Ey Dummy Pattaasu Song Lyrics in Tamil. This Song from Silukkuvarupatti Singam (2018). Song Lyrics penned by Madhan Karky. ஏய் டம்மி பட்டாசே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading