ஓ மை ஏஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவிஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனியுவன் யுவதி

Oh My Angel Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்…
இறக்காமல் இருக்கிறேன்…
என் இமைகள் மூடும் போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்…
இறக்காமல் இருக்கிறேன்…
என் இமைகள் மூடும் போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…

ஆண் : ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்…
இறக்காமல் இருக்கிறேன்…
என் இமைகள் மூடும் போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…

BGM

ஆண் : நீ கண்ணில் விழுந்த நாளில்…
என் அமைதி கலைந்ததடி…
மனம் கல்லை எறிந்த குளமாய்…
அதில் அலை வந்து எழுந்ததடி…

ஆண் : என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே…
இது காதல் கொடுத்த வலி…
இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே…
நீ என்னைப் பிரிந்த நொடி…

ஆண் : ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்…
இறக்காமல் இருக்கிறேன்…
என் இமைகள் மூடும் போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…

BGM

ஆண் : இந்த உடலைப் பிரிந்து வெளியே…
எந்தன் உயிர்தான் அலையுதடி…
நான் மட்டும் இங்கே தனியே…
என் இதயம் வலிக்குதடி…

ஆண் : உடலுக்கு ஒரு முறை மரணம் வரும்…
என் மனம் தினம் சாகுதடி…
நரகத்தை போல் என் வாழ்க்கை…
உன் ஞாபகம் கொல்லுதடி…

ஆண் : ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…

BGM


Notes : Oh My Angel Song Lyrics in Tamil. This Song from Yuvan Yuvathi (2011). Song Lyrics penned by Annamalai. ஓ மை ஏஞ்சல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading