| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ் | எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ் | எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ் | இயேசு பாடல்கள் |
Naan Paadumpothu Song Lyrics in Tamil
ஆண் : நான் பாடும் போது என் உதடு…
கெம்பீரித்து மகிழும்…
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா…
அக்களித்து அகமகிழும்…
ஆண் : நான் பாடும் போது என் உதடு…
கெம்பீரித்து மகிழும்…
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா…
அக்களித்து அகமகிழும்…
ஆண் : நான் பாடுவேன் நான் துதிப்பேன்…
இரவு பகல் எந்நேரமும்…
நான் பாடுவேன் நான் துதிப்பேன்…
இரவு பகல் எந்நேரமும்…
ஆண் : உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாகா…
உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாகா…
ஆண் : நாள்தோறும் உம்மை துதிப்பேன்…
நம்பிக்கையோடு துதிப்பேன்…
நாள்தோறும் உம்மை துதிப்பேன்…
நம்பிக்கையோடு துதிப்பேன்…
ஆண் : நான் பாடும் போது என் உதடு…
கெம்பீரித்து மகிழும்…
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா…
அக்களித்து அகமகிழும்…
—BGM—
ஆண் : எப்போதும் நான் தேடும் கன்மலை நீர்தானே…
எப்போதும் நான் தேடும் கன்மலை நீர்தானே…
புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே…
புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே…
ஆண் : நாள்தோறும் உம்மை துதிப்பேன்…
நம்பிக்கையோடு துதிப்பேன்…
நாள்தோறும் உம்மை துதிப்பேன்…
நம்பிக்கையோடு துதிப்பேன்…
ஆண் : நான் பாடும் போது என் உதடு…
கெம்பீரித்து மகிழும்…
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா…
அக்களித்து அகமகிழும்…
—BGM—
ஆண் : கருவறையில் இருக்கும் போது…
கர்த்தர் என்னை பராமரித்தீர்…
கருவறையில் இருக்கும் போது…
கர்த்தர் என்னை பராமரித்தீர்…
ஆண் : குறைவின்றி குழந்தையாக வெளியே கொண்டுவந்தீர்…
ஒரு குறைவின்றி குழந்தையாக வெளியே கொண்டுவந்தீர்…
ஆண் : நாள்தோறும் உம்மை துதிப்பேன்…
நம்பிக்கையோடு துதிப்பேன்…
நாள்தோறும் உம்மை துதிப்பேன்…
நம்பிக்கையோடு துதிப்பேன்…
ஆண் : நான் பாடும் போது என் உதடு…
கெம்பீரித்து மகிழும்…
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா…
அக்களித்து அகமகிழும்…
—BGM—
ஆண் : இளமை முதல் இதுவரையில்…
நீரே என் எதிர்காலம்…
இளமை முதல் இதுவரையில்…
நீரே என் எதிர்காலம்…
ஆண் : நீர்தானே என் தலைவர்…
நோக்கமும் நம்பிக்கையும்…
நீர்தானே என் தலைவர்…
நோக்கமும் நம்பிக்கையும்…
ஆண் : நாள்தோறும் உம்மை துதிப்பேன்…
நம்பிக்கையோடு துதிப்பேன்…
நாள்தோறும் உம்மை துதிப்பேன்…
நம்பிக்கையோடு துதிப்பேன்…
ஆண் : நான் பாடும் போது என் உதடு…
கெம்பீரித்து மகிழும்…
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா…
அக்களித்து அகமகிழும்…
—BGM—
ஆண் : முதிர்வயது ஆனாலும் தள்ளிவிடாதவரே…
பெலன் குன்றி போகும் போது கைவிடாதவரே…
முதிர்வயது ஆனாலும் தள்ளிவிடாதவரே…
பெலன் குன்றி போகும் போது கைவிடாதவரே…
ஆண் : நாள்தோறும் உம்மை துதிப்பேன்…
நம்பிக்கையோடு துதிப்பேன்…
நாள்தோறும் உம்மை துதிப்பேன்…
நம்பிக்கையோடு துதிப்பேன்…
ஆண் : நான் பாடும் போது என் உதடு…
கெம்பீரித்து மகிழும்…
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா…
அக்களித்து அகமகிழும்…
ஆண் : நான் பாடும் போது என் உதடு…
கெம்பீரித்து மகிழும்…
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா…
அக்களித்து அகமகிழும்…
Notes : Naan Paadumpothu Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by S.J. Berchmans. நான் பாடும் போது பாடல் வரிகள்.

