பப்பரமிட்டாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரீராமச்சந்திராசி. சத்யாவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

Papparamittai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பப்பரமிட்டாய் போல நீ இனிக்க…
பசியும் மறக்குதடி…
ஒரு கொப்பரத் தேங்காவா…
என்னோட மனசும் சிதறிக்கிடக்குதடி…

—BGM—

குழு : பப்பரமிட்டாய் போல நீ இனிக்க…
பசியும் மறக்குதடி…
ஒரு கொப்பரத் தேங்காவா…
என்னோட மனசும் சிதறிக்கிடக்குதடி…

ஆண் : கண்ணுல காரம் நீ ஏத்த…
கதறுறேன் விட சொல்லி…
காலுல கோலம் நீ போட…
ஆகுறேன் பெரும்புள்ளி…

ஆண் : ஆசையா உன்ன நான் பாத்து…
கிடக்குறேன் நுர தள்ளி…
ஆறுதல் கூறாம வைக்கிற…
நீ நீ நீ நீ கொள்ளி…

—BGM—

ஆண் : அடி பப்பர மிட்டாயே…
ஒரு கொப்பரத் தேங்காவா…

—BGM—

ஆண் : ஏ காத்துல மேடை போட்டு கதகளி ஆடாத…
காதல கோழிக்குஞ்சா பொறிக்காத…
ஆக்கிய சோற நீதான் அரிசியா மாத்தாத…
ஆம்பள நெஞ்ச பந்தா அமுக்காத…

ஆண் : பூன முதுக நீ தடவி தந்தா…
காட்டு புலியா மாறுது புள்ள…
வேப்பங்கொழுந்தா நீ உருவி வந்தா…
குங்குமப் பூவா சிவக்குது உள்ள உள்ள உள்ள…

ஆண் : பப்பரமிட்டாய போல…
பப்பரமிட்டாய போல…

—BGM—

ஆண் : பாக்குற பார்வையால பவுடரும் பூசாத…
பாவி நீ என்னக் கூட்டிக் கழிக்காத…
நாக்குல சூடம் ஏத்தி நரம்புல வீசாத…
ஒட்டடை போல உசுர அடிக்காத…

ஆண் : ஏ ஊமை மனசுல உருமி சத்தம்…
உன்ன நினைச்சா கேட்குது புள்ள…
வாசக் கதவுல சாவிக் கொத்தா…
என்ன எதுக்கு நீ இழுக்குற உள்ள உள்ள…

—BGM—

ஆண் : பப்பரமிட்டாய போல…
பப்பரமிட்டாய போல…
பப்பரமிட்டாய போல நீ இனிக்க…
பசியும் மறக்குதடி…

—BGM—


Notes : Papparamittai Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. பப்பரமிட்டாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading