ஆரவல்லி சூரவல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவைக்கம் விஜயலட்சுமி & வி.எம்.மகாலிங்கம்சி. சத்யாவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

Aaravalli Sooravalli Song Lyrics in Tamil


BGM

குழு : தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே தானானே…

பெண் : நான் ஆரவல்லி சூரவல்லி…
ஆட வந்த சாதிமல்லி…
என்ன விட்டு எட்டி நீயும் போகாத…

குழு : தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே தானானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் வாசமல்லி பூசமல்லி…
வாடிடாத செண்டுமல்லி…
உத்து உத்து என்னப்பாரு ஓடாத…

பெண் : கொத்தமல்லி கோலமல்லி…
கொஞ்சி பேசும் கொண்டைமல்லி
என்னப் போல யாரு இந்த மண்மேல…

பெண் : பட்டுமல்லி பாசமல்லி…
பல் இளிக்கும் பருவமல்லி…
உன்ன வந்து சேரப்போறேன் தன்னால…

பெண் : கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன்…
கைய நீ வச்சா ஒட்டிக்கப் பாப்பேன்…

குழு : தந்தானே னானே தந்தானே னானே…
தந்தானே னானே தானா னானே…

பெண் : கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன்…
கைய நீ வச்சா ஒட்டிக்கப் பாப்பேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…

BGM

பெண் : நீ சாம்பிராணி போட்டு வை…
சூடம் ஏத்தி காட்டி வை…
சாயங்காலம் வந்திருச்சி கேட்காம…

பெண் : நீ நாட்டுக் கோழி ஆக்கி வை…
நல்லி எலும்பு கூட்டு வை…
போக வேணும் ரெண்டு பேரும் காணாம…

பெண் : தனி கம்பு வாங்கி வை…
தங்கம் என்ன ஏங்க வை…
நீயும் நானும் கூட வேணும் நோகாம…

பெண் : கொள்ளிக்கட்டை ஏத்தி வை…
கூட நெய்யும் ஊத்தி வை…
சூடுகிற சோற வேணாம் சோறாம…

பெண் : சாராய வாசம்…
ஏ… சாராய வாசம்…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னா னே தந்தா னே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏ சாராய வாசம்…
சகவாசம் தோசம்…
சாதகமான எண்ணாக மோசம்…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…

BGM

பெண் : நீ வேலு கம்ப பாத்திருப்ப…
வெட்டுக்கத்தி பாத்திருப்ப…
என்ன நீயும் பாக்க வேணும் போராக…

பெண் : நீ ஜாதகத்த பாத்திருப்ப…
ஜோசியத்த பாத்திருப்ப…
உன்னை நானும் பாா்க்கவேணும் ஜோராக…

பெண் : கால நேரம் பாா்த்திருப்ப…
கையில் காசு பாா்த்திருப்ப…
கன்னி என்ன பாா்த்திடாம காயாத…

பெண் : ஊர சுத்தி பாத்திருப்ப…
உறவ எண்ணிப் காத்திருப்ப…
வாழ்ந்து பாா்க்க எண்ணிடாம சாகாத…

பெண் : சந்தோசம் தானே தீராத சொத்து…
சாதிக்கும் போது வந்திடும் கெத்து…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னா னே தந்தா னே…

பெண் : சந்தோசம் தானே தீராத சொத்து…
சாதிக்கும் போது வந்திடும் கெத்து…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…

பெண் : நான் ஆரவல்லி சூரவல்லி…
ஆட வந்த சாதிமல்லி…
குழு : தந்தானானே தானா னானே தானானே…

பெண் : நான் வாசமல்லி பூசமல்லி…
வாடிடாத செண்டுமல்லி…
குழு : தந்தானானே தானா னானே தானானே…


Notes : Aaravalli Sooravalli Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. ஆரவல்லி சூரவல்லி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading