என் தேடல் நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownசுவர்ணலதாநெல்லை ஜேசுராஜன்இயேசு பாடல்கள்

En Thedal Nee Song Lyrics in Tamil


பெண் : என் தேடல் நீ…
என் தெய்வமே…
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே…
உனை மனம் தேடுதே…
நீ வழிகாட்டுமே…

BGM

பெண் : என் தேடல் நீ…
என் தெய்வமே…
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே…
உனை மனம் தேடுதே…
நீ வழிகாட்டுமே…

பெண் : என் தேடல் நீ…
என் தெய்வமே…
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே…
உனை மனம் தேடுதே…
நீ வழிகாட்டுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இறைவா இறைவா வருவாய் இங்கே…
இதயம் அருகில் அமர்வாய் இன்றே…

குழு : இறைவா இறைவா வருவாய் இங்கே…
இதயம் அருகில் அமர்வாய் இன்றே…

BGM

பெண் : ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்…
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்…
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்…
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்…

பெண் : இறைவார்த்தையில் நிறைவாகுவேன்…
மறைவாழ்விலே நிலையாகுவேன்…
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே…

பெண் : இறைவா இறைவா வருவாய் இங்கே…
இதயம் அருகில் அமர்வாய் இன்றே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : இறைவா இறைவா வருவாய் இங்கே…
இதயம் அருகில் அமர்வாய் இன்றே…

பெண் : என் தேடல் நீ…
என் தெய்வமே…
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே…
உனை மனம் தேடுதே…
நீ வழிகாட்டுமே…

BGM

பெண் : உன்னோடு நான் காணும் உறவானது…
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்…
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்…
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்…

பெண் : உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்…
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்…
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே…

பெண் : இறைவா இறைவா வருவாய் இங்கே…
இதயம் அருகில் அமர்வாய் இன்றே…

குழு : இறைவா இறைவா வருவாய் இங்கே…
இதயம் அருகில் அமர்வாய் இன்றே…

பெண் : என் தேடல் நீ…
என் தெய்வமே…
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே…
உனை மனம் தேடுதே…
நீ வழிகாட்டுமே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் தேடல் நீ…
என் தெய்வமே…
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே…
உனை மனம் தேடுதே…
நீ வழிகாட்டுமே…

பெண் : இறைவா இறைவா வருவாய் இங்கே…
இதயம் அருகில் அமர்வாய் இன்றே…

குழு : இறைவா இறைவா வருவாய் இங்கே…
இதயம் அருகில் அமர்வாய் இன்றே…
இறைவா இறைவா வருவாய் இங்கே…
இதயம் அருகில் அமர்வாய் இன்றே…


Notes : En Thedal Nee Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. என் தேடல் நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading