ஓ மாமா மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன் & திப்புஹாரிஸ் ஜெயராஜ்மின்னலே

Oh Mama Mama Song Lyrics in Tamil


குழு : குக்குகூ குக்குகூ குக்குகூ கூ தெருக்கூத்து…
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ ரிதம் போட்டு…
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ விடு ஜூட்டு…
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ கானா பாட்டு…

ஆண் : ஓ மாமா மாமா மாமா…
மாம மாம மாமோமியா…
ஓ சன்டே மண்டே டியூஸ்டே…
ஏழு நாளும் கீப் இட் ப்ரீ யா…

BGM

ஆண் : ஓ மாமா மாமா மாமா…
மாம மாம மாமோமியா…
ஓ சன்டே மண்டே டியூஸ்டே…
ஏழு நாளும் கீப் இட் ப்ரீ யா…

ஆண் : பிஸ்மில்லா பிஸ்மில்லா…
நம் வாழ்வை வாழ்வோம் ப்ளேபுல்லா…
ஊ லால்லா ஊ லால்லா…
இது வெஸ்டர்ன் கானா கோபாலா…

ஆண் : உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும்…
மின்சார பாடலா…

ஆண் : ஓ மாமா மாமா மாமா…
மாம மாம மாமோமியா…
ஓ சன்டே மண்டே டியூஸ்டே…
ஏழு நாளும் கீப் இட் ப்ரீ யா…

ஆண் : பிஸ்மில்லா பிஸ்மில்லா…
நம் வாழ்வை வாழ்வோம் ப்ளேபுல்லா…
ஊலால்லா ஊலால்லா…
இது வெஸ்டர்ன் கானா கோபாலா…

ஆண் : உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும்…
மின்சார பாடலா…

குழு : குக்குகூ குக்குகூ குக்குகூ கூ தெருக்கூத்து…
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ ரிதம் போட்டு…
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ விடு ஜூட்டு…
குக்குகூ குக்குகூ குக்குகூ கூ கானா பாட்டு…

BGM

ஆண் : வாழாதே மாமூலா…
நீ போடு நியூ ரூலா…
லைப் என்ன நாம் படிக்கும் ஹை ஸ்கூலா…

ஆண் : எல்லோ லைனா ஈ.பீ.கோ…
இஷ்டம் போல நீயும் கோ…
இன்பத்துக்கு கோடி ரூட்டு எங்கெங்கோ…

ஆண் : தமிழ் பாட்டாலடி…
இந்த வேர்ல்டை பிடி…
எங்கும் ஏற்றுக்கொடி…
ஆமா நாங்க ரெடி…

ஆண் : ஓ மாமா மாமா மாமா…
மாம மாம மாமோமியா…
ஓ சன்டே மண்டே டியூஸ்டே…
ஏழு நாளும் கீப் இட் ப்ரீ யா…

ஆண் : பிஸ்மில்லா பிஸ்மில்லா…
நம் வாழ்வை வாழ்வோம் ப்ளேபுல்லா…
ஊ லால்லா ஊ லால்லா…
இது வெஸ்டர்ன் கானா கோபாலா…

ஆண் : உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும்…
மின்சார…

BGM

குழு : வேணும் வேணும் வே வே வேணும்…
வேணும் வேணும் வே வே வேணும்…
கண்களில் டெலிஸ்கோப் வரம் வேணும்…
கால்களில் ராக்கெட் ஸ்பீட் வேணும்… வேணும்…

BGM

ஆண் : பிலிம் காட்ட ஜீன்ஸ் வேணும்…
பிகர தேத்த பென்ஸ் வேணும்… வேணும்…

ஆண் : பில் கேட்ஸ் கூடத்தான்…
மங்காத்தா ஆடித்தான்…
பங்கு கடை பாக்கி எல்லாம் தீர்ப்போமா…

ஆண் : வீரப்பன் கூடத்தான்…
ஸ்னோ பௌலிங் ஆடித்தான்…
ஹோஸ்டேஜஸ் எல்லாரையும் மீட்போமா…

ஆண் : எங்கள் வாழ்க்கையிலே…
ஒரு ஒரு புல் ஸ்டாப் இல்ல…
எங்கும் இறங்கி ஏற…
அது பஸ் ஸ்டாப் இல்லே…

ஆண் : ஓ மாமா ஓ மாமா ஓ மாமா…
ஓ மாமா மாமா மாமா…
மாம மாம மாமோமியா…
ஓ சன்டே மண்டே டியூஸ்டே…
ஏழு நாளும் கீப் இட் ப்ரீ யா…

ஆண் : பிஸ்மில்லா பிஸ்மில்லா…
நம் வாழ்வை வாழ்வோம் ப்ளேபுல்லா…
ஊ லால்லா ஊ லால்லா…
இது வெஸ்டர்ன் கானா கோபாலா…

ஆண் : உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும்…
மின்சார பாடலா…


Notes : Oh Mama Mama Song Lyrics in Tamil. This Song from Minnale (2001). Song Lyrics penned by Vaali. ஓ மாமா மாமா பாடல் வரிகள்.


Scroll to Top