ஆல் டே ஜாலி டே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

All Day Jolly Day Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆல் டே ஜாலி டே…
கவலைக்கெல்லாம் ஹாலிடே…
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே…

ஆண் : இசையென்னும் எவரெஸ்டில் ஏறும் கூட்டணி…
வெற்றிகள் படைக்கும் சிம்போனி…
இது ஒரு அழகிய இளமை காலனி… ஹே…
புதுமை சோ மெனி… ஹே…

ஆண் : ஆல் டே ஜாலி டே…
கவலைக்கெல்லாம் ஹாலிடே…
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே… ஹேஹேஹே…

ஆண் : லைப் இஸ் எ லைப் இஸ் எ கேம் ஷோ…
மியூசிக் என்பது த்ரில் ஷோ…
லைப் இஸ் எ லைப் இஸ் எ கேம் ஷோ…
மியூசிக் என்பது த்ரில் ஷோ…

BGM

ஆண் : சின்ன ஹார்ட்டில் லட்சம் நரம்பு…
அதை மெல்ல சுண்டி பார்க்கும்…
அதன் பேரென்ன இசை…

ஆண் : உள்ளங்கையில் ஆயுள் ரேகை…
அதை இன்னும் நீளம் ஆக்கும்…
பவர் என்ன அது இசை…

ஆண் : ஒரு கெமிக்கல் மாற்றத்தை…
தரும் மெடிசின் தான் இசை…
ஒரு பிசிக்கல் ஏக்கத்தை…
தரும் இசை தான் மெல்லிசை…

ஆண் : உயிரோடு வந்து வழியிது இசை…
இசைதான் இந்த உலகத்தின் திசை…
இந்த மியூசிக் செய்யும் மேஜிகை பார்… ஹேஹேஹே…

ஆண் : ஆல் டே ஜாலி டே…
கவலைக்கெல்லாம் ஹாலிடே…
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே… ஹேஹேஹே…

ஆண் : லைப் இஸ் எ லைப் இஸ் எ கேம் ஷோ…
மியூசிக் என்பது த்ரில் ஷோ…
லைப் இஸ் எ லைப் இஸ் எ கேம் ஷோ…
மியூசிக் என்பது த்ரில் ஷோ…

BGM

ஆண் : பிளவர் ஷோவே இந்த வாழ்க்கை…
அதில் வரும் நறுமணமே…
இளமையின் ஒரு குணம்…

ஆண் : மொட்டு போட்டு கட்டி போட…
இதயத்தின் பிராக்சர் இல்லை…
அனுபவி தினம் தினம்…

ஆண் : அந்த லவ் ப்ர்ட்ஸ் பாட்டுக்கு…
நாம் கி போர்டு இசைக்கலாம்…
அந்த குயில்கள் குரலைத்தான்…
வா டிஜிட்டலில் பதியலாம்…

ஆண் : இனி ஏது இங்க இளமைக்கு நரை…
கிடையாது ஒரு விதி வரை முறை…
நூற்றாண்டு இனி நம் திசை வசமே… ஹேஹேஹே…

ஆண் : ஆல் டே ஜாலி டே…
கவலைக்கெல்லாம் ஹாலிடே…
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே…

ஆண் : ஆல் டே ஜாலி டே…
கவலைக்கெல்லாம் ஹாலிடே…
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே… ஹேஹேஹே…

ஆண் : லைப் இஸ் எ லைப் இஸ் எ கேம் ஷோ…
மியூசிக் என்பது த்ரில் ஷோ…
லைப் இஸ் எ லைப் இஸ் எ கேம் ஷோ…
மியூசிக் என்பது த்ரில் ஷோ…
லைப் இஸ் எ லைப் இஸ் எ கேம் ஷோ…
மியூசிக் என்பது த்ரில் ஷோ…


Notes : All Day Jolly Day Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. ஆல் டே ஜாலி டே பாடல் வரிகள்.


Scroll to Top