கொண்டாட்டம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரேடார் வித் எ கே & திவ்யா ரமணிசந்தோஷ் நாராயணன்மனிதன்

Kondattam Song Lyrics in Tamil


ஆண் : பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள…
பொத்திக்கிச்சி வானம்தான்…
பொண்ணோட கன்னம் மேல…
பத்திக்கிச்சி நானும்தான்…

ஆண் : நெருப்பா நீ இவள உரச…
ரோசா மனமா மூச்சில் கலந்த…
நாதஸ்வரமா காதில் நுழைஞ்ச…
இவளுக்குள் உட்காந்து மேளத்த வாசிக்க…
வாயா வாயா வாயா… யோவ்…

குழு : ஹே… மாலை வந்தா இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம்…
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம்…

குழு : பூமியெல்லாம் ஓஹோ…
தோரணமே ஓஹோ…
தேவையில்லை இனி காரணமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : கொண்டாட்டம்தான்…
கொண்டாட்டம்தான்…
கொண்டாட்டம்தான்…
இது காதல் கொண்டாட்டம்…

குழு : கொண்டாட்டம்தான்…
கொண்டாட்டம்தான்…
கொண்டாட்டம்தான்…
இது காதல் கொண்டாட்டம்…

BGM

குழு : கொக்கரக்கோ…
கொக்கரக்கோ கோ கோ…
கொக்கரக்கோ கொக்கரக்கோ…

BGM

பெண் : கூட்டம் நடுவுல ஜோடி தவிக்குது…
கூச்சல் நடுவுல ஆசை துடிக்குது…

ஆண் : உன் நினைப்புலத்தானே…
தினம் புறளுறேன் நானே…

பெண் : நீ வாரத்தான் நாள் எண்ணித்தான்…
தேயாம தேஞ்சாளே…
இங்க நீ வந்ததும் தோள் தந்ததும்…
சாயாம சாஞ்சாளே…

குழு : மாலை வந்தா இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம்…
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம்…

குழு : பூமியெல்லாம் ஓஹோ…
தோரணமே ஓஹோ…
தேவையில்லை இனி காரணமே…

குழு : கொண்டாட்டம்தான்…
கொண்டாட்டம்தான்…
கொண்டாட்டம்தான்…
இது காதல் கொண்டாட்டம்…

குழு : கொண்டாட்டம்தான்…
கொண்டாட்டம்தான்…
கொண்டாட்டம்தான்…
இது காதல் கொண்டாட்டம்…

BGM

குழு : காதல் கொண்டாட்டம்…
காதல் கொண்டாட்டம்…

BGM

குழு : காதல் கொண்டாட்டம்…
காதல் கொண்டாட்டம்…
காதல் கொண்டாட்டம்…
காதல் கொண்டாட்டம்…

BGM


Notes : Kondattam Song Lyrics in Tamil. This Song from Manithan (2016). Song Lyrics penned by Madhan Karky. கொண்டாட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading