அக்கடான்னு நாங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்இந்தியன்

Akadanu Naanga Song Lyrics in Tamil


BGM

பெண் : அக்கடான்னு நாங்க உடை போட்டா…
துக்கடான்னு நீங்க எடை போட்டா…
குழு : தடா உனக்கு தடா…

பெண் : அடமெண்டா நாங்க நடை போட்டா…
தடை போட நீங்க கவெர்மென்டா…
குழு : தடா உனக்கு தடா…

பெண் : மேடை ஏறிடும் பெண்தானே…
குழு : நாட்டின் சென்சேஷன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஜாடை பேசிடும் கண்தானே…
குழு : யார்க்கும் டெம்ப்டேஷன்

பெண் : ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்…
குழு : ஓஹோ…
பெண் : ஓல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்…
குழு : ஓஹோ…

பெண் : தைய தக்க தைய தக்க தோம்…
குழு : ஓஹோ…
பெண் : தையனுக்கு கைய தூக்குவோம்…

பெண் : அக்கடான்னு நாங்க உடை போட்டா…
துக்கடான்னு நீங்க எடை போட்டா…
குழு : தடா உனக்கு தடா…

பெண் : அடமெண்டா நாங்க நடை போட்டா…
தடை போட நீங்க கவெர்மென்டா…
குழு : தடா உனக்கு தடா…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : திரும்பிய திசையில…
குழு : எங்கேயும் கிளாமர்தான்…

பெண் : அரும்பிய வயசுல…
குழு : எல்லாமே ஹியுமர்தான்…

பெண் : நான் கேட்ட ஜோக்குகள…
சென்சாரும் கேட்டதில்ல…
நான் போட்ட டிரஸ்சுகள…
பிலிம் ஸ்டாரும் போட்டதில்ல…

பெண் : மடிசாரும் சுடிதாரும்…
குழு : போயாச்சு…
பெண் : ஹாலிவுட்டும் பாலிவுட்டும்…
குழு : போயே போச்சே…

பெண் : அதபோட்டு இதபோட்டு…
குழு : ஓஞ்சாச்சே…
பெண் : ஆகமொத்தம் பஞ்சகச்சம்…
குழு : ஓஞ்சே போச்சே…

பெண் : ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்…
குழு : ஓஹோ…
பெண் : ஓல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்…
குழு : ஓஹோ…

பெண் : தைய தக்க தைய தக்க தோம்…
குழு : ஓஹோ…
பெண் : தையனுக்கு கைய தூக்குவோம்…

பெண் : அக்கடான்னு நாங்க உடை போட்டா…
துக்கடான்னு நீங்க எடை போட்டா…
குழு : தடா உனக்கு தடா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடமெண்டா நாங்க நடை போட்டா…
தடை போட நீங்க கவெர்மென்டா…
குழு : தடா உனக்கு தடா…

BGM

பெண் : இடுப்பில டயர் இல்ல…
சின்ன இடை நூடுல்தான்…
நெஞ்சையே பஞ்சராய்…
செய்யும் விழி நீடில்தான்…

பெண் : இது போன்ற செய்திகள…
பி-பி-சி சொன்னதில்ல…
என் போன்ற அழகிகள…
எம் டிவி பார்த்ததில்ல…

பெண் : முக்கி முக்கி முத்தெடுத்தேன்…
குழு : முக்காலா…
பெண் : முக்கு மூலை முடுக்கெல்லாம்…
குழு : முக்காபல்லா…

பெண் : சொன்னதுல குத்தமுண்டா…
குழு : கோபாலா…
பெண் : குத்தமுன்னா ஊத்தி தாரேன்…
குழு : கொக்க கோலா…

பெண் : ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்…
குழு : ஓஹோ…
பெண் : ஓல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்…
குழு : ஓஹோ…

பெண் : தைய தக்க தைய தக்க தோம்…
குழு : ஓஹோ…
பெண் : தையனுக்கு கைய தூக்குவோம்…

பெண் : அக்கடான்னு நாங்க உடை போட்டா…
துக்கடான்னு நீங்க எடை போட்டா…
குழு : தடா உனக்கு தடா…

பெண் : அடமெண்டா நாங்க நடை போட்டா…
தடை போட நீங்க கவெர்மென்டா…
குழு : தடா உனக்கு தடா…

பெண் : மேடை ஏறிடும் பெண்தானே…
குழு : நாட்டின் சென்சேஷன்…

பெண் : ஜாடை பேசிடும் கண்தானே…
குழு : யார்க்கும் டெம்ப்டேஷன்…

பெண் : ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்…
குழு : ஓஹோ…
பெண் : ஓல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்…
குழு : ஓஹோ…

பெண் : தைய தக்கதைய தக்க தோம்…
குழு : ஓஹோ…
பெண் : தையனுக்கு கைய தூக்குவோம்…


Notes : Akadanu Naanga Song Lyrics in Tamil. This Song from Indian (1996). Song Lyrics penned by Vaali. அக்கடான்னு நாங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading