அவள் குழல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரதீப் குமார் & பிரியா ஹிமேஷ்சந்தோஷ் நாராயணன்மனிதன்

Aval Kuzhal Song Lyrics in Tamil


ஆண் : அவள் குழல் உதிர்த்திடும்…
இலை எனை துளைத்திடும்…
இடைவெளி முளைத்திடும்…
நேரம் உயிர் நனைத்திடும்…

ஆண் : அவள் இதழ் திரட்டிடும்…
மழை என்னில் தெரித்திடும்…
சுழல் என சுழற்றிடும்…
நெஞ்சைச் சுருட்டிடும்…

BGM

ஆண் : அழகழகா…
அவ தெரிவா…
உயிர் உரிவா…
மெது மெதுவா…
விரி விரிவா…
விழி எறிவா…

ஆண் : எனக்கானவளே…
நீதான் கிட்ட வறியா…
தெரிஞ்சா செஞ்சே…
மன்னிப்பே கிடையாதா…
உடனே என்ன உதறிப்போனா…
சரியா…
இனிமே நானும் உயிரும்…
அட தனியா…

ஆண் : என் சொகமே…
என் மொகமே…
எங்கேயோ…
தொலைஞ்சவளே…
என் வரமே…
என் நிறமே…
ஏழாக வளைஞ்சவளே…

BGM

பெண் : காலம் போகுதே…
கடிகாரம் ஓடுதே…
உன்ன மாத்திக்கும்…
நேரம் எப்போ…
வாதம் பண்ணுனா…
பிடிவாதம் பண்ணுற…
திருந்தாத நான்தான் தப்போ…

ஆண் : படபடக்கும் கண்ணால…
என மிரட்டிக் கொஞ்சம்…
மாத்திட்ட…
மனசுடைஞ்சு போகாத…
உன் விரல் புடிச்சு…
நானும் கரை ஏறுவேன்…

ஆண் : என் சொகமே…
என் மொகமே…
எங்கேயோ…
தொலைஞ்சவளே…
என் வரமே…
என் நிறமே…
ஏழாக வளைஞ்சவளே…

ஆண் : அழகழகா…
அவ தெரிவா…
உயிர் உரிவா…
மெது மெதுவா…
விரி விரிவா…
விழி அறிவா…

ஆண் : உடனே என்ன…
உதறிப்போனா சரியா…
இனிமே நானும் உயிரும்…
அட தனியா…

ஆண் : என் சொகமே…
என் மொகமே…
எங்கேயோ…
தொலைஞ்சவளே…
என் வரமே…
என் நிறமே…
ஏழாக வளைஞ்சவளே…

BGM


Notes :  Aval Kuzhal Song Lyrics in Tamil. This Song from Manithan (2016). Song Lyrics penned by Vivek. அவள் குழல் பாடல் வரிகள்.


Scroll to Top