yappa-chappa-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர் & கல்பனாட்ரம்ஸ் சிவமணிகணிதன்

Yappa Chappa Song Lyrics in Tamil


BGM

பெண் : மச்சான் அப்போ சிங்கிலு…
இப்போ ஆயிட்டான் டங்குலு…
நாயர் கடை… சாயா தான்…
கேப்பச்சின்னோ…
கோயா தான்…
ரோட்டு கடை… பரோட்டா…
ஸ்டாரு ஹோட்டல்… கசட்டா…
நேத்து வெறும் லோக்கலு…
ஸ்டைலோ இப்போ…
தூக்கலு…

BGM

ஆண் : தம்மாத்துண்டு…
கண்ணுக்குள்ள…
என்ன இசுத்துக்கின்னா…
இம்மா சைசு…
நெஞ்சுக்குள்ள…
என்ன அடைச்சுக்கின்னா…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா…
டப்பா டப்பா…
டிப்பு டப்பு…
டாப்பா டாப்பா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : யப்பா சப்பா…
டப்பா டப்பா…
டிப்பு டப்பு…
டாப்பா டாப்பா…

ஆண் : பரோட்டாப் போல…
பிச்சுப் போட்டா…
ஓட்ட ஜீன்ஸ…
ஒட்டுப் போட்டா…
சூப்பு பாயா…
நின்ன என்ன…
சூப்பர் பாயா…
மாத்திப் புட்டா…
மனச கசக்கி…
காதல் அரக்கி சிரிச்சா…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா…
டப்பா டப்பா…
டிப்பு டப்பு…
டாப்பா டாப்பா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : யப்பா சப்பா…
டப்பா டப்பா…
டிப்பு டப்பு…
டாப்பா டாப்பா…

BGM

ஆண் : இங்கிலிசு பேசி…
நீ லுக்கும் போது…
ஐ கோ வேற லெவலு…

பெண் : ஐயோ ரெண்டு…
மொழியால…
நீ பேசும் போது…
காதில் இனிக்குது தமிழு…

ஆண் : ஹனி… கனியே…
என் ஹார்ட்டுக்குள்ள…
தித்திக்குற அடியே…

பெண் : மசக்களியே…
என் கன்னத்துல…
கிருக்குறியே பயலே…

ஆண் : ஹே…
லைப்பு ஷார்ட்டு…
ஏன்டி வெயிட்டு…
நவ் பீட்டிங் இஸ்…
மை ஹார்ட்டு…

குழு (ஆண்கள் & பெண்கள்) : யப்பா சப்பா…
டப்பா டப்பா…
டிப்பு டப்பு…
டாப்பா டாப்பா…

BGM

ஆண் : உன் உதட்டு ரேக…
ரெண்டக் காணோம்…
கூகுள் கிளாசா கொண்டா…

பெண் : டச்சு ஸ்க்ரீனில் ஒன்னு…
இச்சு ஸ்க்ரீனில் ஒன்னு…
இன்னும் ஒன்னு…
தாரேன் இந்தா…

ஆண் : சில்லி ரசமே…
உன்ன திங்கும் போது…
நாக்கு ஊரும் நெசமே… ஏ…

பெண் : அதி ரசமே…
உன்ன பிச்சு பிச்சு…
திங்க போறேன்…
தினமே… ஏ…

ஆண் : ஹே…
ஷி இஸ் ஹாட்டு…
கடிச்சா ஸ்வீட்டு…
லைப்பே ஆச்சு ட்ரீட்டு…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா…
டப்பா டப்பா…
டிப்பு டப்பு…
டாப்பா டாப்பா…

ஆண் : தம்மாத்துண்டு…
கண்ணுக்குள்ள…
என்ன இசுத்துக்கின்னா…

பெண் : இம்மா சைசு…
நெஞ்சுக்குள்ள…
என்ன அடைச்சுக்கிட்டான்…

ஆண் : சூப்பு பாயா…
நின்ன என்ன…
சூப்பர் பாயா…
மாத்திப் புட்டா…
மனச கசக்கி…
காதல் அரக்கி சிரிச்சா…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா…
டப்பா டப்பா…
டிப்பு டப்பு…
டாப்பா டாப்பா…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா…
டப்பா டப்பா…
டிப்பு டப்பு…
டாப்பா டாப்பா…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா…
டப்பா டப்பா…
டிப்பு டப்பு…
டாப்பா டாப்பா…

குழு (பெண்கள்) : யப்பா சப்பா…
டப்பா டப்பா…
டிப்பு டப்பு…
டாப்பா டாப்பா…


Notes :  Yappa Chappa Song Lyrics in Tamil. This Song from Kanithan (2016). Song Lyrics penned by Madhan Karky. யப்பா சப்பா பாடல் வரிகள்.