enna-solla-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்ஸ்வேதா மோகன்அனிருத் ரவிசந்தர்தங்கமகன்

Enna Solla Song Lyrics in Tamil


BGM

பெண் : என்ன சொல்ல…
ஏது சொல்ல…
கண்ணோடுக் கண் பேச…
வார்த்தயில்ல…
என்னென்னவோ…
உள்ளுக்குள்ள…
வெள்ளச் சொல்லாம…
என் வெட்கம் தள்ள…

பெண் : சின்னச்…
சின்ன ஆச…
உள்ள திக்கித் திக்கிப் பேச…
மல்லிகப்பூ வாசம்…
கொஞ்சம் காத்தோட வீச…

பெண் : உத்து உத்துப்…
பார்க்க… நெஞ்சில்…
முத்து முத்தா வோ்க்க…
புத்தம் புது வாழ்க்க…
என்ன உன்னோடச் சோ்க்க…

பெண் : என்னோடு நீ…
உன்னோடு நான்…
ஒன்றோடு நாம்…
ஒன்றாகும் நாள்…
என்னோடு நீ…
உன்னோடு நான்…
ஒன்றாகும் நாள்…

பெண் : என்னோடு நீ…
உன்னோடு நான்…
ஒன்றோடு நாம்…
ஒன்றாகும் நாள்…
என்னோடு நீ…
உன்னோடு நான்…
ஒன்றாகும் நாள்…

BGM

பெண் : சொல்லாமல்…
கொள்ளாமல்…
நெஞ்சோடு காதல் சேர…
நெஞ்சோடு காதல் சேர…
மூச்சு முட்டுதே…

பெண் : இந்நாளும் எந்நாளும்…
கை கோர்த்துப்…
போகும் பாதை…
கை கோர்த்துப்…
போகும் பாதை…
கண்ணில் தோன்றுதே… ஏ…

பெண் : சொல்லாத…
எண்ணங்கள்…
பொல்லாத ஆசைகள்…
உன்னாலே சேருதே…
பாரம் கூடுதே…
தேடாத தேடல்கள்…
காணாதக் காட்சிகள்…
உன்னோடு காண்பதில்…
நேரம் போகுதே…

பெண் : சின்னச்…
சின்ன ஆச…
உள்ள திக்கித் திக்கிப் பேச…
மல்லிகப்பூ வாசம்…
கொஞ்சம் காத்தோட வீச…

பெண் : உத்து உத்துப்…
பார்க்க… நெஞ்சில்…
முத்து முத்தா வோ்க்க…
புத்தம் புது வாழ்க்க…
என்ன உன்னோட சோ்க்க…

பெண் : என்னோடு நீ…
உன்னோடு நான்…
ஒன்றோடு நாம்…
ஒன்றாகும் நாள்
என்னோடு நீ…
உன்னோடு நான்…
ஒன்றாகும் நாள்…

பெண் : என்னோடு நீ…
உன்னோடு நான்…
ஒன்றோடு நாம்…
ஒன்றாகும் நாள்…
என்னோடு நீ…
உன்னோடு நான்…
ஒன்றாகும் நாள்…

பெண் : என்ன சொல்ல…
ஏது சொல்ல…
கண்ணோடுக் கண் பேச…
வார்த்தயில்ல….
என்னென்னவோ…
உள்ளுக்குள்ள…
வெள்ளச் சொல்லாம…
என் வெட்கம் தள்ள…


Notes : Enna Solla Song Lyrics in Tamil. This Song from Thanga Magan (2015). Song Lyrics penned by Dhanush. என்ன சொல்ல பாடல் வரிகள்.