ஜோடி நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & ஸ்வேதா மோகன்அனிருத் ரவிசந்தா்தங்கமகன்

Jodi Nilave Song Lyrics in Tamil


BGM

பெண் : ஜோடி நிலவே பாதி உயிரே சோகம் ஏனடா…
தேம்பும் மனதை தாங்கும் மடியில் சாய்ந்து கொல்லடா…

பெண் : காலம் கடந்து போகும்…
உந்தன் காயம் பழகி போகும்…
மண்ணில் விழுந்த பூவும்…
சிறு காற்றில் பறக்க கூடும்…

BGM

ஆண் : தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை…
பெண் : காண வேண்டும் ஆயிரம் கோடி புன்னகை…

ஆண் : தாங்கிக்கொள் என் கண்மணி…
பெண் : சாய்ந்து கொள் என் தோளில் நீ…

ஆண் & பெண் : வானம் பூமி காற்றை தாண்டி…
வாழ்ந்து பாா்க்கலாம்…

BGM

பெண் : ஜோடி நிலவே பாதி உயிரே சோகம் ஏனடா…
தேம்பும் மனதை தாங்கும் மடியில் சாய்ந்து கொல்லடா…

ஆண் : காலம் கடந்து போகும்…
உந்தன் காயம் பழகி போகும்…
மண்ணில் விழுந்த பூவும்…
சிறு காற்றில் பறக்க கூடும்…

BGM


Notes : Jodi Nilave Song Lyrics in Tamil. This Song from Thanga Magan (2015). Song Lyrics penned by Dhanush. ஜோடி நிலவே பாடல் வரிகள்.


Scroll to Top