தீரா உலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், தர்ஷனா & நிகிதா காந்திஏ.ஆர்.ரகுமான்ஓ காதல் கண்மணி

Theera Ulaa Song Lyrics in Tamil


ஆண் : தீரா உலா தீரா கனா…
தீரா உலா தீரா விழா… தீரா…

BGM

ஆண் : காற்று வெளியிடை மெல் இசையாய்…
மென் சிறகாய்…
கால வெளியிடை போா் கனமாய்…
அற்புதமாய்…

ஆண் : காற்று வெளியிடை…
கால வெளியிடை…
காற்று வெளியிடை கொஞ்சும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தீரா உலா தீரா கனா…
தீரா உலா தீரா விழா… தீரா…

BGM

பெண் : பிாிவொன்று நேருமென்று தொியும் கண்ணா…
என் பிாியத்தை அதனாலே குறைக்கமாட்டேன்…
சாிந்து விடும் அழகென்று தொியும் கண்ணா…
என் சந்தோச கலைகளை நான் நிறுத்தமாட்டேன்…

ஆண் : தீரா உலா தீரா கனா…
தீரா உலா தீரா விழா… தீரா…

BGM

ஆண் : காற்று வெளியிடை மெல் இசையாய்…
மென் சிறகாய்…
கால வெளியிடை போா் கனமாய்…
அற்புதமாய்…

ஆண் : காற்று வெளியிடை…
கால வெளியிடை…
காற்று வெளியிடை கொஞ்சும்…

ஆண் : தீரா உலா தீரா கனா…
தீரா உலா தீரா விழா… தீரா…

BGM


Notes : Theera Ulaa Song Lyrics in Tamil. This Song from O Kadhal Kanmani (2015). Song Lyrics penned by Vairamuthu. தீரா உலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading