ஐ விரல்கள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நவின் பிஎம்.சி. ஏ.கே., ஆதிரிஜா, இஷான் & யாசின்ட்ரம்ஸ் சிவமணிகணிதன்

I Viralgal Song Lyrics in Tamil


ஆண் : ஐ விரல்கள் சிறகுகளாய் முளைக்குதடி…
என் கால்கள் தரையினிலே மிதக்குதடி…

BGM

ஆண் : மச்சி மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு…
மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு…
மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு…

ஆண் : தௌசன் வாட்ஸ் பல்பு உன்ன…
பியூச கழட்டி உட்டுடுவா…
சோக்காகீர ஐ பாட் உன்ன…
கொரியன் செட்டா ஆக்கிடுவா…

ஆண் : டாரா கிழிஞ்சு தொங்கப்போற…
அவ சோக்கா சீன போட்டுடுவா…

BGM

ஆண் : நீ டாரா கிழிஞ்சு தொங்கப்போற…
அவ சோக்கா சீன போட்டுடுவா…

BGM

ஆண் : ஐ விரல்கள் சிறகாய் முளைக்குதடி…
என் கால்கள் தரையினில் மிதக்குதடி…
என் தலையினில் மரைகளும் கழண்டதடி…
உன் கண்கள் உருண்டையில் சுழலுதடி…

ஆண் : பக்கம் நிற்க கொஞ்சிப்பேச…
ஆசை உள்ளே வெடிக்குதே…
கண்ணில் உன்னை மென்றுதின்ன…
இதய பற்கள் துடிக்குதே…

ஆண் : அச்சமின்றி உதடு பின்ன…
காதல் நரம்பு தூண்டுதே…
கரைந்து உருகி காதல் கொள்ள…
உன்னை மனது கேட்குதே…

BGM

ஆண் : மாயங்கள் செய்திட…
புன்னகை வீசிட…
கைது நான் ஆகிட…
காரணம் எல்லாமே நீதானடி…

ஆண் : சட்டங்கள் ஓய்ந்திட…
முத்தங்கள் ஊறிட…
ஊமை நான் ஆகிட…
சொகத்தைக் காட்டி நீ செல்வாயடி…

ஆண் : டொக்கு பீசு ஐஞ்சுகாசு…
கிழிஞ்ச நோட்டு ஓட்ட சிம்மு…
டொக்கு பீசு ஐஞ்சுகாசு…
கிழிஞ்ச நோட்டு ஓட்ட சிம்மு…
மாத்திப்புட்டா அலேக்கா…

ஆண் : பிட்ட போட்டு லைன போட்டு…
ரூட்ட போட்டு ஸ்கெட்ச போட்டு…
பிட்ட போட்டு லைன போட்டு…
நெஞ்சுக்குள்ள டேரா போட்டு…
அமுக்கிப்புட்டா அலேக்கா…

BGM

ஆண் : என் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கவச்சாளே…
என் மண்டைக்குள்ள பூச்செடிய நட்டுவச்சாளே…

BGM

ஆண் : என் செல்லுக்குள்ள நம்பரத்தான் பதியவச்சாளே…
புது போதையில என்ன அவ மிதக்கவச்சாளே…

ஆண் : டிங்கச்சா டோல்டக்கு டிங்கச்சா டோல்டக்கு…
தினுக்குச் ஜிக்கான் தினுக்குச் ஜிக்கான்…
தினுக்குச் ஜிக்கான் தினுக்குச் ஜிக்கான்…

ஆண் : மிதமிதம்மா வாட் ஆ டேப் மேல பாயுதே…
தலை காலு புரியாம வாய் பாடுதே…

குழு : தாரை தப்பட்டை…
தாரை தப்பட்டை உள்ளுக்குள்ள கேட்குதே…
சில்லு சில்லாக செல்லு எல்லாம் உடையுதே…

BGM

ஆண் : ஐ விரல்கள் சிறகுகளாய் முளைக்குதடி…
என் கால்கள் தரையினிலே மிதக்குதடி…

குழு : டாரா கிழிஞ்சு தொங்குறானே தொங்குறானே போஸ்டரா…
கீழ சாஞ்சு கிடக்குறானே கிடக்குறானே டோமரா…
சோக்கா சீனு ஓட்டிட்டாளே பேஜாரா…
நேக்கா உள்ளுக்குள்ள நுழைஞ்சுட்டாளே உசாரா…

ஆண் : ஐ விரல்கள் சிறகாய் முளைக்குதடி…
கால்கள் தரையினில் மிதக்குதடி…
என் தலையினில் மரைகளும் கழண்டதடி…
உன் கண்கள் உருண்டையில் சுழலுதடி…

ஆண் : பக்கம் நிற்க கொஞ்சிப்பேச…
ஆசை உள்ளே வெடிக்குதே…
கண்ணில் உன்னை மென்றுதின்ன…
இதய பற்கள் துடிக்குதே…

BGM


Notes : I Viralgal Song Lyrics in Tamil. This Song from Kanithan (2016). Song Lyrics penned by Navin B. ஐ விரல்கள் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top