புது புது வழி அது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பென்னி டயல், சுசித்ரா & மிஸ்தா ஜிஹாரிஸ் ஜெயராஜ்தாம் தூம்

Pudhu Pudhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…

ஆண் : மண்ணில் பிறப்பது ஒரு முறைதான்…
தினம் ஆடி களைப்பது பலமுறைதான்…
நெஞ்சில் காண்பது நிலவொளிதான்…
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடிதான்…

ஆண் : ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி…
பெண் : சரி சரி சரி சரி…
ஆண் : யூ மேக் மீ வான்னா கோ கிரேசி…
பெண் : அட அது சரி அது சரி…

ஆண் : ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி…
பெண் : சரி சரி சரி சரி…
ஆண் : யூ மேக் மீ வான்னா கோ கிரேசி…

ஆண் : புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…

—BGM—

ஆண் : பகல் பொழுது வந்தாச்சுன்னா பதருது கன்னி…
நடு இரவு வந்தாச்சுன்னா நகர்வலமும் நீ…

ஆண் : இதழ் இதழாய் என்னோடுதான் அனுதினம் பேச்சு…
விரல் விரல்கள் எல்லாமுமே சிறகுகள் ஆச்சு…

ஆண் : மொத்த பூமியும் தட்டிப்பார்த்து…
போடு தாளம் போடு…
வானம் எங்குமே வட்டம் போட்டு…
கூடைப் பந்து நீ போட்டு காட்டு…

ஆண் : புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
குழு : யோ…

ஆண் : அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…
குழு : யோ…

ஆண் : புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…

ஆண் : மண்ணில் பிறப்பது ஒரு முறைதான்…
தினம் ஆடி களைப்பது பலமுறைதான்…
நெஞ்சில் காண்பது நிலவொளிதான்…
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடிதான்…

குழு : கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு…
வற்றது பெற்றது புனித பெற்ற தாயின் போருனு…
சோம்பேறியாக தூங்கி கிடந்தால் உனக்கேது சோறு…
ஆண் : பர்முடா…

குழு : நீ சோம்பேறியாக தூங்கி கிடந்தால் உனக்கேது சோறு…
ஆண் : ஹான் ஹான் கம் ஆன்…

குழு : இது சூழ்ச்சி இல்லாமல் சுகம் தரும்…
புத்தம் புதிய பயிற்சி…
ஆண் : பயிர்ப்போம்…

குழு : என்னாச்சி…
ஆண் : பின்னென்ன…
குழு : மென்னாச்சி…
ஆண் : பரோட்டா…

குழு : வந்தாச்சி…
ஆண் : ஹல ஹலமாக…
குழு : போயாச்சி…
பெண் : ஆ ஹா ஹா ஹா…

ஆண் : யார் ஜோடி ஜோடி…
என் நெஞ்ச தட்டி தட்டி…
எழுப்பும் அவளது கண்கள பாரு…
நாக்குல மூக்குல தொட்டு கௌப்புற…
பொண்ணு ஒன்னு பேரு என்ன கேளு…
வடப்பக்கம் சென்னை வந்துப்பாரு…

ஆண் : யோ லக்கா லக்கா யூ வான்னா சிக்கா சிக்கா…
கிவ் மீ எ லுக்கா லுக்கா மீ வான்னா ஷோக்கா ஷோக்கா…

ஆண் : லக்கா லக்கா யூ வான்னா சிக்கா சிக்கா…
கிவ் மீ எ லுக்கா லுக்கா மீ வான்னா ஷோக்கா ஷோக்கா…

ஆண் : ரெடி ரெடி கோ ரொமாண்ட்டிகோ…
உலகமே டேஸ்ட்டு…
நொடி நொடி தான் போனாலுமே…
அடடடடா வேஸ்ட்டு…

ஆண் : ஒரு ஒருநாள் சென்றாலுமே அது இழப்பாச்சு…
இசை முழுதும் கொண்டாடினால் மிக சிறப்பாச்சு…

ஆண் : மோட்சம் என்பது எங்கும் இல்லை…
உந்தன் கைகளைப் பார்…
எந்த நேரமும் உச்சம்தானே…
அச்சம் என்பதே துச்சம் துச்சம்…

—BGM—

ஆண் : புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…

ஆண் : மண்ணில் பிறப்பது ஒரு முறைதான்…
தினம் ஆடி களைப்பது பலமுறைதான்…
நெஞ்சில் காண்பது நிலவொளிதான்…
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடிதான்…

ஆண் : ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி…
பெண் : சரி சரி சரி சரி…
ஆண் : யூ மேக் மீ வான்னா கோ கிரேசி…
பெண் : அட அது சரி அது சரி…

ஆண் : ஐ லைக் தி வே யூ டூ இட் டெய்சி…
பெண் : ஓகே ஓகே சரி சரி…
ஆண் : யூ மேக் மீ வான்னா கோ கிரேசி…


Notes : Pudhu Pudhu Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Pa. Vijay. புது புது வழி அது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading