உன்மேல ஆசைதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்தனுஷ், ஐஸ்வர்யா ஆர் தனுஷ் & ஆண்ட்ரியா ஜெரெமையாஜி. வி. பிரகாஷ் குமார்ஆயிரத்தில் ஒருவன் (2010)

Un Mela Aasadhaan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்மேல ஆசைதான்…
பெண் : ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி…
போனது போகட்டும் டூ டு மீ பேபி…

ஆண் : இது கனவு தேசம்தான்…
பெண் : நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம்… யெஹ்…
கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி…

ஆண் : காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே…
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே…

—BGM—

ஆண் : உன்மேல ஆசைதான்…
பெண் : ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி…
போனது போகட்டும் டூ டு மீ பேபி…

ஆண் : இது கனவு தேசம் தான்…
பெண் : நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம்… யெஹ்…
கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி…

—BGM—

ஆண் : என் எதிரே ரெண்டு பாப்பா…
கை வச்சா என்ன தப்பா…

பெண் : தினுசான கேள்விதான்ப்பா…
துடிப்பான காளையப்பா…

ஆண் : கடலோரம் கப்பலப்பா…
கரை தட்டி நிக்குதப்பா…

பெண் : பெண் தொட்ட மலையும் சாயும்…
நடுசாமம் நிலவும் காயும்…

பெண் : வேஷம் நாணம் தேகம் தேய்தொழிந்து…
தூசி போலே தொலை வீர்ப் பார்…

—BGM—

ஆண் : தத்தக்கு தா ஹ்ம்ம் தக்க திக்க தா…
தத்தக்கு தா ஹ்ம்ம் தக்க திக்க தா…

பெண் : ஹாஆஅ ஆஅ… ஏய் ஏய் ஏ…
ஆண் : அதே… அதே…

பெண் : மனிதன் ஓட்டை வீடடா…
வாசல் இங்கு நூறடா…
உடலை விட்டு நீங்கடா…
உன்னை உற்று பாருடா…

ஆண் : என் ஆச ரோசா…
பெண் : கட்டிக்கிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா…

ஆண் : நான்தானே ராசா…
பெண் : ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ…

பெண் : ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று…
ஈசல் போலே ஆளை வீர்ப் பார்…

ஆண் : காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே…
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே…

பெண் : டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம்… யெஹ்…
டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம்…
டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம்… யெஹ்…

—BGM—


Notes : Un Mela Aasadhaan Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Selvaraghavan. உன்மேல ஆசைதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading