ஏயா என் கோட்டிக்காரா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுந்தர் நாராயண ராவ் & மாளவிகா அனில்குமார்ஜிப்ரான்பாபநாசம்

Yeya En Kottikkaaraa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏயா…
என் கோட்டிக்காரா…
அட வாயா…
என் வேட்டைக்காரா…
குத்தாலச் சாரல் போல்…
தலை தட்டும் சேட்டைக்காரா…
செத்தாலும் வாழ்ந்தாலும்…
நீதான் என் சோட்டுக்காரா…

ஆண் : ஏ… ஏட்டி…
என் கோட்டிக்காரி…
அடி ஏலா…
என் வேட்டைக்காரி…
குத்தாலச் சாரல் போல்…
தலை தட்டும் சேட்டைக்காரி…
செத்தாலும் வாழ்ந்தாலும்…
நீதான் என் சோட்டுக்காரி…

பெண் : தேடிச் சேர்த்தக்…
காசப் போல்…
காதல் இருக்குதா…
கொஞ்சமாக எடுக்குற…
கஞ்சம் தடுக்குதா…

ஆண் : காசப் போலக்…
காதலும் செலவுக்கில்லட்டி…
கோடி முத்தம் வாங்கிக்க…
கஞ்சன் இல்லட்டி…

—BGM—

ஆண் : சின்னப் புள்ள…
நான்தான்…
பெண்ணே உண்மை அல்லோ…
என்னத் தாங்க இப்போ…
மூனு அம்மை அல்லோ… ஓ…

பெண் : பாலருவியும்…
தேனருவியும்… ஐந்தருவியும்…
உன் நேசத்தின்…
முன்னே… முன்னே…
தோத்தே போகும்…
மண்ணில் சொர்க்கமிது…

—BGM—

பெண் : ஏயா…
என் கோட்டிக்காரா…
அட வாயா…
என் வேட்டைக்காரா…
குத்தாலச் சாரல் போல்…
தலை தட்டும்…
சேட்டைக்காரா… ஆ… ஆ…
செத்தாலும் வாழ்ந்தாலும்…
நீதான் என் சோட்டுக்காரா…

ஆண் : காசப் போலக்…
காதலும் செலவுக்கில்லட்டி…
கோடி முத்தம் வாங்கிக்க…
கஞ்சன் இல்லட்டி…

—BGM—

பெண் : பட்டாம்பூச்சிப் போல…
வண்ணம் அள்ளித் தார…
கண்ணில் இன்னும் வேற…
ஏதோ சொல்லித் தார…

ஆண் : நான் நினைச்சதும்…
நீ நினைச்சதும்…
நூழிலையில…
தான் வழுக்கிட…
பேசி பேசி…
இன்னும் பேசி…
பேசா நிலை வருமோ…

பெண் : தேடிச் சேர்த்த…
காசப் போல்…
காதல் இருக்குதா… ஆ…
கொஞ்சமாக எடுக்குற…
கஞ்சம் தடுக்குதா… ஆ…

ஆண் : காசப் போலக்…
காதலும் செலவுக்கில்லட்டி…
கோடி முத்தம் வாங்கிக்க…
கஞ்சன் இல்லட்டி…

—BGM—


Notes :  Yeya En Kottikkaaraa Song Lyrics in Tamil. This Song from Papanasam (2015). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஏயா என் கோட்டிக்காரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading