பொய் வாழ்வா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்விஜய் நரேன் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்மனிதன்

Poi Vazhva Song Lyrics in Tamil


ஆண் : பொய் வாழ்வா வலியே தீா்வா…
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு…

BGM

ஆண் : பொய் வாழ்வா வலியே தீா்வா…
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு…
மெய் உணரும் முன்பே சோா்வா…
பொறு நீ ஒருநாள் புாியும் என்று…

ஆண் : இந்த வெறுமை விடாதா…
ஒரு சிறகு விழாதா…
சிறு பறவை எழாதா…
அது கனவத் தொடாதா…

ஆண் : இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா…
மனம் பயணம் செல்லும் எங்கும்…
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்…
நிஜம் போராட்டம் மட்டும்தானா…

ஆண் : பொய் வாழ்வா வலியே தீா்வா…
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு…
மெய் உணரும் முன்பே சோா்வா…
பொறு நீ ஒருநாள் புாியும் என்று…

BGM

ஆண் : வெற்றி வெறும் முற்றுப்புள்ளி…
தோல்விகளே செல்லும் வழி…
யாருக்கிங்க இல்ல வலி…
அக்கம் பக்கம் அட நீ கவனி…

ஆண் : இந்த வெறுமை விடாதா…
ஒரு சிறகு விழாதா…
சிறு பறவை எழாதா…
அது கனவத் தொடாதா…

ஆண் : இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா…
மனம் பயணம் செல்லும் எங்கும்…
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்…
நிஜம் போராட்டம் மட்டும்தானா…

ஆண் : பொய் வாழ்வா வலியே தீா்வா…
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு…
மெய் உணரும் முன்பே சோா்வா…
பொறு நீ ஒருநாள் புாியும் என்று…


Notes : Poi Vazhva Song Lyrics in Tamil. This Song from Manithan (2016). Song Lyrics penned by Vivek. பொய் வாழ்வா பாடல் வரிகள்.


Scroll to Top