மஞ்ச காட்டு மைனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

Manja Kaattu Maina Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா…
மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா…

பெண் : காதல் கலவரம் பூக்கும்…
அது இரவினில் மேலும் தாக்கும்…

ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும்…
நீ தலைமை தாங்க கேட்கும்…

பெண் : மஞ்ச காட்டு மைனா உன்ன கொஞ்சி கொஞ்சி போனா…
மஞ்ச காட்டுக்குள்ள இவ காதல் சொல்லி போனா…

ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு…
இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது…

பெண் : மாயனே மாயனே இது மன்மதக் கணக்கீடா…

ஆண் : என் சுவாசம் என்னிடம் இல்லை…
பெண் : இது காதல் தேசத்தின் எல்லை…

ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா…
மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா…

ஆண் : மஞ்ச காட்டு… யே யே யே யே யேயே…
மஞ்ச காட்டு… ஓஹோ யே யே…

—BGM—

ஆண் : ஆடை இருந்தது பார்வை நுழைந்தது…
கண்களின் வெற்றியடி…

பெண் : இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி…
இருளுக்கு வெற்றியடா…

ஆண் : கட்டுக்கடங்கவில்லை நிலைமைதான்…
கட்டில் முழுக்க இனி வன்முறைதான்…

பெண் : ஓ… விட்டுகொடுத்து விடு ஒரு முறைதான்…
கல்யாணம் என்பது வேண்டும்…

ஆண் : மஞ்ச காட்டு ஓ ஏ ஏ ஏ யே…
மஞ்ச காட்டு ஓ ஏ யே ஓ யே யே…

ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா…

—BGM—

ஆண் : இதயம் துடிக்குது படையும் எடுக்குது…
சடங்கை துவங்கிடவா…

பெண் : சேலையும் பறந்தது பதவியை இழந்தது…
இடையில் தேர்தல் அட…

ஆண் : கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு…
வேகத் தடையும் ஒன்று இங்கிருக்கு…

பெண் : தடுத்து நிறுத்து என்ன விறுவிறுப்பு…
பெண் நாணம் கொல்லுது பாரு…

ஆண் : மஞ்ச காட்டு ஓ ஓ ஹோ யே யே ஓ ஹோ யே யே…

ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா…
மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா…

பெண் : காதல் கலவரம் பூக்கும்…
அது இரவினில் மேலும் தாக்கும்…

ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும்…
நீ தலைமை தாங்க கேட்கும்…

பெண் : மஞ்ச காட்டு மைனா உன்ன கொஞ்சி கொஞ்சி போனா…
மஞ்ச காட்டுக்குள்ள இவ காதல் சொல்லி போனா…

—BGM—


Notes : Manja Kaattu Maina Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. மஞ்ச காட்டு மைனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading