சடுகுடுகுடு ஆடாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & பவதாரிணியுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

Sadu Gudu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…

ஆண் : ஒதடு ஒதடு இது இனிப்பான ஒதடு…
பெண் : திருடு திருடு இந்த கொழுப்பெல்லாம் திருடு…

ஆண் : உன் ருசி என்ன பசி என்ன…
ஒரு வாட்டி நான் பார்க்கவா…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே… ஹேஹே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே… ஹேஹே…

—BGM—

ஆண் : பாதி கடிச்சா பஞ்சு மிட்டாய் அதில எத்தன ருசி…
ஈர சேலையில் சொட்டும் தண்ணீர் தித்திக்கும் ருசி…

பெண் : உன் பேர அழுத்தி சொன்னால் ஊறுதையா வாய் ருசி…
நீ ஊட்டி விட்ட பாவக்காயில் அச்சு வெல்ல பால் ருசி…

ஆண் : நீ பல்லு தேக்கிற வேப்ப குச்சியில் ஏறி போச்சுடி ருசி…
உன் கண்ணு குழியிலே தேங்கி நிக்குது மாம்பழ சாரோட ருசி…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே… ஹே ஹே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…

—BGM—

ஆண் : கன்னத்தோட தான் கன்னம் வச்சா கழுத்தில் ஏறுது பசி…
முத்தம் குடுத்து தான் முத்தி போனா ஊருது பசி…

பெண் : பதினெட்டு வயசும் வந்தால் ஆரம்பிக்கும் பெண் பசி…
அறுவது வயசில் கூட அடங்காத ஆண் பசி…

ஆண் : ஒரு பஞ்சு மில்லையே சேலை கட்டி நீ மூடி வச்சதால் பசி…
ஒரு தங்க சுரங்கமே எந்திரிச்சதால் அங்கத்தில் சிங்கத்தின் பசி…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…

ஆண் : ஒதடு ஒதடு இது இனிப்பான ஒதடு…
பெண் : திருடு திருடு இந்த கொழுப்பெல்லாம் திருடு…

ஆண் : உன் ருசி என்ன பசி என்ன…
ஒரு வாட்டி நான் பார்க்கவா…

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே… ஹே ஹே…

பெண் : கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே… ஹே ஹே…

—BGM—


Notes : Sadu Gudu Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. சடுகுடுகுடு ஆடாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading