முதல்வனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ் & எஸ்.ஜானகிஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Mudhalvaney Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…

பெண் : முதல்வனே என்னைக் கண் பாராய்…
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா…

—BGM—

பெண் : ஓ… காதல் பஞ்சம் வந்து நொந்தேனே…
முத்த நிவாரணம் எனக்கில்லையா…
வாளின் ஓசை கேட்கும் தலைவா…
வளையலோசை கேட்கவில்லையா…

பெண் : முதல்வா… முதல்வா…
குழு : ஹா முதல்வா…

ஆண் : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…

—BGM—

பெண் : ஆ… கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி…
குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில்…

ஆண் : ஆ… பீலி ஒன்றை எதுத்து தேனில் நனைத்து…
கையொப்பம் இடுவேன் உந்தன் மாா்பில்…

பெண் : உலகம் வாழ நிதி ஒதுக்கு…
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு…

ஆண் : அரசன் வாழ விதி இருக்கு…
அதற்கு நீதான் விதி விலக்கு…

பெண் : மன்னனே… மன்னனே இதோ இவள் உனக்கு…

குழு : முதல்வா வா முதல்வா முதல்வா வா வா முதல்வா…
முதல்வா வா முதல்வா முதல்வா முதல்வா…

—BGM—

ஆண் : முதல்வா… முதல்வா… ஹே ஹே…

பெண் : பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்…
பள்ளியறை வர நேரமில்லையா…

ஆண் : ஓ… ஊரடங்கு தளா்த்தி வாிகள் தளா்த்தி…
உடைகள் தளா்த்திட வேண்டும் இல்லையா…

பெண் : ஆசைப்பூவை தவிக்க விட்டு…
அமைச்சரோடு நகா்வலமோ…

ஆண் : உனது கண்ணில் நீா் துடைத்தால்…
ஊா்க்குழாயில் நீா் வருமோ…

பெண் : வேந்தனே… வேந்தனே உந்தன் வரம் வருமோ…

பெண் : முதல்வனே என்னைக் கண் பாராய்…
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா…
ஆண் : ஹே…

பெண் : காதல் பஞ்சம் வந்து…
ஆண் : நொந்தாயோ…
பெண் : முத்த நிவாரணம்…
ஆண் : உனக்கு அளிப்பான்…

பெண் : வாளின் ஓசை…
ஆண் : தீரும் போது…
பெண் : வளையலோசை…
ஆண் : கேட்கவருவான்…

குழு : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…

—BGM—


Notes : Mudhalvaney Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. முதல்வனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading