உப்புக் கருவாடு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & கவிதா கிருஷ்ணமூா்த்திஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Uppu Karuvadu Song Lyrics in Tamil


ஆண் : தேன்மொழியே…

—BGM—

ஆண் : உப்புக் கருவாடு ஊர வச்ச சோறு…
ஏ உப்புக் கருவாடு ஊர வச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி எனக்கு…

ஆண் : ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி… யே ஹே…

ஆண் : ஓ… ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா…
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா…

பெண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…

ஆண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…

—BGM—

ஆண் : கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள…
கோரப்புல்லு முளைக்கிற சேத்துக்குள்ள…
என் கூட சகதிக்கூத்து ஆடு தைதைதைதைதை…
அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா…
வெக்கம் தள்ளி வை வை…

பெண் : லைலைலை லைலைலை…
லைலைலை லைலைலை…
போறதும் வருவதும் பொய் பொய்…
பொய் இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய்…

ஆண் : வாழை இலையில ஒன்னா விருந்த…
வை வை வை வை வை…

பெண் : ஆசையப்பாரு ஐ ஐ ஐ…
காதுக்குள்ளென்ன நொய் நொய் நொய்…

ஆண் : பதினெட்டு வயசு சேவையெல்லாம்…
செய் செய் செய் செய் செய் செய்…

பெண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…

ஆண் : ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி எனக்கு…

ஆண் : ஓ தேன்மொழியே… தேன்மொழியே…

—BGM—

ஆண் : தேன்மொழியே…

—BGM—

பெண் : காத்து மட்டும் நுழையிற காட்டுக்குள்ள…
தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள…
ஒரு நாளில் என்னை குடியிருக்க…
வை வை வை வை வை…
நீ சேலை திருடிக்கொண்டு போனாலும்…
மானம் காக்கும் கை கை…

—BGM—

ஆண் : ஆடை என்பது பொய் பொய் பொய்…
அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய்…
அத்தனை அழகையும் மையா கையில்…
வை வை வை வை…

பெண் : நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை…
நினைச்சத முறைப்படி செய் செய் செய்…

ஆண் : மெய்யும் மெய்யும் கலப்பதுதான்…
மெய் மெய் மெய் மெய் மெய் மெய்…

பெண் : உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட வேணுமா உமக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதா உமக்கு…

ஆண் : ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி… யே ஹே…

ஆண் : ஓ… ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா…
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா…

{ ஆண் & பெண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா… } * (2)


Notes : Uppu Karuvadu Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. உப்புக் கருவாடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading