முத்து முத்து மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇலா அருண்ஏ.ஆர். ரஹ்மான்மிஸ்டர் ரோமியோ

Muthu Muthu Mazhai Song Lyrics in Tamil


BGM

பெண் : அடடடடா… முத்து முத்து மழை முத்தாடுதே…
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே…
என் காதில் காதில் மழை கவி பாடுதே…
அது காதல் காதல் என்று சுதி சேருதே…
என் பருவம் நனஞ்சு போனதே…

BGM

பெண் : தோழி நிற்பாள் மூலையிலே…
அது சொட்ட சொட்ட நிக்கையிலே…
அட நனையாத இடம் எது தேடாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அஹ்… தேவராசி ஓடையிலே…
நான் தெப்பமாக நிக்கையிலே…
நீ தொட்டு தொட்டு எனையும் துவைக்காதே…

பெண் : அடடடடா… முத்து முத்து மழை முத்தாடுதே…
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே…
என் காதில் காதில் மழை கவி பாடுதே…
அது காதல் காதல் என்று சுதி சேருதே…

BGM

குழு : சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே…
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே…
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே…
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே…

குழு : அவ போனது போனதெங்கே…
போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே…
அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : முடி மேல மூடிட்டு நான் பொத்தி வச்சேன்…

BGM

பெண் : ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே…

BGM

பெண் : அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான்…
அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருச்சே…

பெண் : முடி மேல மூடிட்டு நான் பொத்தி வச்சேன்…
ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே…
அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான்…
அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருச்சே…

BGM

பெண் : அடடடடா… முத்து முத்து மழை முத்தாடுதே…
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே…
என் காதில் காதில் மழை கவி பாடுதே…
அது காதல் காதல் என்று சுதி சேருதே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே…
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே…
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே…
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே…

குழு : அவ போனது போனதெங்கே…
போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே…
அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே…

BGM

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே…
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு…
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே…
கரிசா காட்டுல துள்ளி துள்ளி துள்ளி வந்தேன் மச்சான்…

—BGM—

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே…
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு…
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே…

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே…
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு…
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே…

BGM


Notes : Muthu Muthu Mazhai Song Lyrics in Tamil. This Song from Mr. Romeo (1996). Song Lyrics penned by Vaali. முத்து முத்து மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading