ஆடிப்பாரு மங்காத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுனீதா ராவ், டி.கே. கலா & ஜி.வி. பிரகாஷ்குமார்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Adi Paru Mangatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை…
ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

ஆண் : வை ராஜா வை வை ராஜா வை…
வை ராஜா வை…
வை ராஜா வை வை ராஜா வை…
வை ராஜா வை…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்து போடு வோட்டு…

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

பெண் : என்னென்ன நம்பர் வேணும் என்னக் கேளடி சும்மா…
எதுவும் தருவேன் அம்மா…
ஒன்பதாம் நம்பர் மட்டும் இங்கே ஒட்டாதம்மா…
விவரங் கேளு சும்மா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என்னாட்டம் விளையாடு தப்பாட்டம் கூடாது…
நம்பர்கள் சதி செஞ்சா நண்பர் மேல் தப்பேது…

பெண் : இது போல ஆட்டம் ஆடி…
இந்தியா வின் கடன் தீர்ப்பேன்…
சொந்தத்தில் ராக்கெட் வாங்கி…
சொர்கம் சென்று விலை கேட்பேன்…

பெண் : பொன் கூண்டை விட்டு…
நான் வானம் வந்த பட்சி…
வானத்தை தாண்டி புது வாழ்க்கை வாழும் கட்சி…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்து போடு வோட்டு…

BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

பெண் : பிரிக்காத சீட்டுக்கட்டா மின்னும் போதை வன்னம்…
அச்சு வெல்ல கன்னம்…
உன்னோடு எந்த ஆணும் தோக்கதானே வேணும்…
ஆஹா என்ன ஞானம்…

பெண் : இது வரை என்னாச்சு…
என் வாழ்க்கை வீனாச்சு…
சொந்தத்தில் சுவாசிச்சு…
அட ரொம்ப நாளாச்சு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் கால்கள் எங்கும் போகும்…
தட்டி கேட்க கூடாது…
என் வேர்கள் எங்கும் போகும்…
கட்டி போட கூடாது…

பெண் : வார்த்தைகள் கற்க நான் பள்ளிக்கூடம் சென்றேன்…
வாழ்க்கையை கற்க நான் வாசல்தாண்டி வந்தேன்…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்துபோடு வோட்டு…

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்துபோடு வோட்டு…


Notes : Adi Paru Mangatha Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. ஆடிப்பாரு மங்காத்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading