ரோமியோ ஆட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & உதித் நாராயண்ஏ.ஆர். ரஹ்மான்மிஸ்டர் ரோமியோ

Romeo Aatam Potal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உள்ளல்லே உள்ளே உள்ளே…
உள்ளே உள்ளே உல் அல்லே…

—BGM—

ஆண் : உள்ளல்லே உள்ளே உள்ளே…
உள்ளே உள்ளே உல் அல்லே…

—BGM—

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்…
சுத்தும் பூமி சுத்தாதே…

—BGM—

ஆண் : அய்யகோ குண்டு சட்டியில்…
குதிரை ஓட்ட கூடாதே…

ஆண் : உள்லேலூ உள்லேலேலலூ…

ஆண் : ஏழையை தூக்கி எறியாதே…
எலும்புகள் இல்லாமல்…
வாங்கி வந்த தேகம் இது…
ரப்பர் போல சொன்னபடி துள்ளுது பார்…

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்…
சுத்தும் பூமி சுத்தாதே…
அய்யகோ குண்டு சட்டியில்…
குதிரை ஓட்ட கூடாதே…

ஆண் : ஏழையை தூக்கி எறியாதே…
ஏழையை தூக்கி எறியாதே…

—BGM—

ஆண் : நிலவே நிலவே…
நிலவே நிலவே…
அடடா ஜாதி குதிரை இது…
என்னை தான் தேடி திரிகிறது…

ஆண் : கழுத்தின் மேலே…
நிலாக்கள் கண்டேன்…
கழுத்தின் கீழே…
புறாக்கள் கண்டேன்…

ஆண் : ஒரு கண்ணில் பார்த்தாலே…
ஒரு வாரம் எழமாட்டேன்…
இரு கண்ணில் பார்த்தாலோ…
என்ன ஆகும் சொல்லமாட்டேன்…

—BGM—

ஆண் : இந்த ரோட்டு தாமரை…
என்ன விலையோ…
இவள் கண்ணில் மிதப்பது…
என்ன கலையோ…

ஆண் : சிரிக்கும் போது…
சிலிர்த்து கொண்டேன்…
இவள் சிந்திய சிரிப்பை…
மடியில் ஏந்தி கொண்டேன்…

ஆண் : உள்ளல்லே உள்ளே உள்ளே…
உள்ளே உள்ளே உல் அல்லே…

—BGM—

ஆண் : உள்ளல்லே உள்ளே உள்ளே…
உள்ளே உள்ளே உல் அல்லே…

—BGM—

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்…
சுத்தும் பூமி சுத்தாதே…
அய்யகோ குண்டு சட்டியில்…
குதிரை ஓட்ட கூடாதே…

ஆண் : ஏழையை தூக்கி எறியாதே…
ஏழையை தூக்கி எறியாதே…

—BGM—

ஆண் : உள்ளல்லே லே உள்ளளே லே லே…
உள்ளல்லே லே உள்ளளே லே லே…

ஆண் : எனக்கு ராஜ மச்சம் இருக்கு…
இனிமேல் யோகம் உச்சம் இருக்கு…

ஆண் : காற்றிலே ஏறி…
உலாவும் வருவேன்…
கை காலை நீட்டி…
நிலாவை தொடுவேன்…

ஆண் : யாரையும் தூசி போலே…
துச்சம் என்று எண்ணாதே…
திருகாணி இல்லை என்றால்…
ரயிலே இல்லை மறவாதே…

—BGM—

ஆண் : என்னை ரோட்டில் எரிந்தது…
உனது விதி…
நான் சாலை மனிதனின்…
பிறவி விதி…

ஆண் : பிறக்கும் முன்னே…
விழித்து கொண்டேன்…
அன்னை கருவினில் புரண்டதும்…
நடனம் தொடங்கிவிட்டேன்…

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்…
சுத்தும் பூமி சுத்தாதே…

—BGM—

ஆண் : அய்யகோ குண்டு சட்டியில்…
குதிரை ஓட்ட கூடாதே…

—BGM—

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்…
சுத்தும் பூமி சுத்தாதே…
அய்யகோ குண்டு சட்டியில்…
குதிரை ஓட்ட கூடாதே…

ஆண் : ஏழையை தூக்கி எறியாதே…
எலும்புகள் இல்லாமல்…
வாங்கி வந்த தேகம் இது…
ரப்பர் போல சொன்னபடி துள்ளுது பார்…

ஆண் : ரோமியோ ஆட்டம் போட்டால்…
சுத்தும் பூமி சுத்தாதே…
அய்யகோ குண்டு சட்டியில்…
குதிரை ஓட்ட கூடாதே…

ஆண் : ஏழையை தூக்கி எறியாதே…
ஏழையை தூக்கி எறியாதே…


Notes : Romeo Aatam Potal Song Lyrics in Tamil. This Song from Mr. Romeo (1996). Song Lyrics penned by Vaali. ரோமியோ ஆட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading