சோனியா சோனியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண், பி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிஏ.ஆர்.ரகுமான்ரட்சகன்

Sonia Sonia Song Lyrics in Tamil


ஆண் : சோனியா சோனியா…
சோனியா சோனியா சோனியா…

—BGM—

ஆண் : சோனியா சோனியா…
சொக்க வைக்கும் சோனியா…
காதலில் நீ எந்த வகை கூறு…

—BGM—

ஆண் : ஹே… சோனியா சோனியா…
சொக்க வைக்கும் சோனியா…
காதலில் நீ எந்த வகை கூறு…

ஆண் : காதலிலே ரெண்டு வகை…
சைவம் உண்டு அசைவம் உண்டு…
ரெண்டில் நீ எந்த வகை கூறு…

பெண் : சில நாள் சைவம் உண்டு…
சில நாள் அசைவம் உண்டு…
பெண்ணின் கண்களை கண்டு…
சேவை செய்வது நன்று…

ஆண் : சோனியா சோனியா…
சொக்க வைக்கும் சோனியா…
காதலில் நீ எந்த வகை கூறு…

ஆண் : காதலிலே ரெண்டு வகை…
சைவம் உண்டு அசைவம் உண்டு…
ரெண்டில் நீ எந்த வகை கூறு…

பெண் : சில நாள் சைவம் உண்டு…
சில நாள் அசைவம் உண்டு…
பெண்ணின் கண்களை கண்டு…
சேவை செய்வது நன்று…

—BGM—

ஆண் : பூவோடு உரசும்…
பூங்காற்றை போலே…
சீரோடு அணைத்தால்…
அது சைவம்…

ஆண் : வேரோடு வளைக்கும்…
புயல் காற்றை போலே…
மாா்போடு இழுத்தால்…
அது அசைவம்…

பெண் : புல்லில் வந்து விழும்…
தூறலை போல்…
ஒரு பெண்ணின் மீது…
கை தீண்டுவது சைவம்…

பெண் : கரையை மீறுகின்ற…
வெள்ளத்தை போல்…
ஒரு பெண்ணை சோ்ந்து…
எல்லை தாண்டுவது அசைவம்…

ஆண் : பெண் கூந்தல் மீது பூவாகட்டா…
உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா…

ஆண் : மெலிதான முத்தத்தில் சத்தேயில்லை…
மெத்தை மேல் சைவத்தில் அா்த்தமில்லை…
போின்பம் காணாத…
பெண் ஒன்றும் பெண் இல்லை…

ஆண் : சோனியா சோனியா…
சொக்க வைக்கும் சோனியா…
காதலில் நீ எந்த வகை கூறு…

—BGM—

ஆண் : உள் நெஞ்சும் துடிக்கும்…
உள்ளுக்குள் வெடிக்கும்…
பூ போலே அணைக்க…
பொறுமை இல்லை…

ஆண் : பெண் ஒன்று புதுமை…
கண்ணாடி பதுமை…
கையால தொிந்தால்…
கவலை இல்லை…

ஆண் : காதல் கிாிக்கெட்டில்…
சட்டம் இல்லை…
ஒரு சாஸ்திரம் இல்லை…
ரன்ஸ் எடுப்பதுதான் வேலை…

பெண் : பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை…
கண் தூங்குவதில்லை…
பெண் மல்லிகை பூ மாலை…

ஆண் : தட்டாமல் போனால் தங்கமில்லை…
ஒட்டாமல் போனால் மோகமில்லை…

ஆண் : காமத்தின் வாதத்தில் நியாயமில்லை…
கன்னத்தின் காயங்கள் காதலில்லை…

பெண் : பெண் தேவை எதுவென்று…
அறிகின்ற ஆணில்லை…

ஆண் : சோனியா சோனியா…
சொக்க வைக்கும் சோனியா…
காதலில் நீ எந்த வகை கூறு…

ஆண் : காதலிலே ரெண்டு வகை…
சைவம் உண்டு அசைவம் உண்டு…
ரெண்டில் நீ எந்த வகை கூறு…

பெண் : சில நாள் சைவம் உண்டு…
சில நாள் அசைவம் உண்டு…
பெண்ணின் கண்களை கண்டு…
சேவை செய்வது நன்று…

—BGM—

ஆண் : சோனியா… சோனியா…
சோனியா…

—BGM—


Notes : Sonia Sonia Song Lyrics in Tamil. This Song from Ratchagan (1997). Song Lyrics penned by Vairamuthu. சோனியா சோனியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading