குலுவாலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண், கே.எஸ். சித்ரா, கல்யாணி மேனன்ஏ.ஆர்.ரகுமான்முத்து

Kuluvalile Song Lyrics in Tamil


குழு : குலுவாலிலே…
குலுவாலிலே…
மொட்டு மலர்ந்தல்லோ…

—BGM—

ஆண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…
தேன்குடிக்க…

ஆண் : ஹே… தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ…
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

ஆண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…

பெண் : தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ…

ஆண் : முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

குழு : ஓமனத் திங்கள் கீழாமோ…
நல்ல கோமளத் தாமரப்பூவோ…
பூவில் நீரங்ஙய மதுவோ…
பரி பூஜெந்து தண்டே இலாவோ…

—BGM—

குழு : ரங்கநாயகி… ரங்கநாயகி…
ரங்கநாயகி… ரங்கநாயகி…

ஆண் : ஹே… ரங்கநாயகி… ரங்கநாயகி…
மச்சான் மனச பறிச்சாயே…

பெண் : உங்க முடி கலைவதுபோல்…
என்மனச நீ கலைச்சாயே…

ஆண் : நான் என்ன கலைக்கிற ஆளா…
பொய் சொல்லக் கூடாதே…

பெண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…

ஆண் : தேன்குடிக்க…
லவ் லவ் லவ்… ஏய் ஏய் ஏய்…

பெண் : தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வண்ணலோ…
வண்ணலோ…

குழு : முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
ஐயே பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

—BGM—

குழு : மாணிக்க வீணையாய்…
மலர்மகள் வாழ்த்துன்ன…
மண்ணிலே மங்கலமாய் ஈமலர்ந்தாட…

—BGM—

குழு : என்ன கட்சி நம்ம கட்சி…
என்ன கட்சி நம்ம கட்சி…

பெண் : என்ன கட்சி நம்ம கட்சி…
நம்ம கட்சி காமன் கட்சி…

ஆண் : கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு…
காலத்தின் கையில் அது இருக்கு…

பெண் : கனியட்டும் காலம் நேரம் உமக்கு…
என்னமோ திட்டம் இருக்கு…

ஆண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…

பெண் : தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வண்ணலோ…
வண்ணலோ…

பெண் : முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

குழு : ஓமனத் திங்கள் கீழாமோ…
நல்ல கோமளத் தாமரப்பூவோ…
பூவில் நீரங்ஙய மதுவோ…
பரி பூஜெந்து தண்டே இலாவோ…

—BGM—


Notes : Kuluvalile Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. குலுவாலிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading