நெஞ்சே நெஞ்சே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ், சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்ரட்சகன்

Nenje Nenje Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு…
நினைவினை கடந்துவிடு…
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு…
நிஜங்களை துறந்துவிடு…

ஆண் : கண்களை விற்றுதான் ஓவியமா…
வெந்நீரில் மீன்கள் தூங்குமா…
கண்ணீரில் காதல் வாழுமா…

ஆண் : நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு…
நினைவினை கடந்துவிடு…
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு…
நிஜங்களை துறந்துவிடு…

—BGM—

ஆண் : பெண்ணே பெண்ணே…
உன் வளையல்…
எனக்கொரு விளங்கல்லவோ…
காற்றுக்கு சிறை என்னவோ…

ஆண் : தன்மானத்தின் தலையை விற்று…
காதலில் வாழ் வாங்கவோ…
கண் மூடி நான் வாழவோ…

ஆண் : உன்னை எண்ணி முள் விரித்து…
படுக்கவும் பழகிக்கொண்டேன்…
என்னில் யாரும் கல் எறிந்தால்…
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்…

ஆண் : உள்ளத்தை மறைத்தேன்…
உயிர்வலி பொறுத்தேனே…
சுயத்தை எதுவோ…
சுட்டதடி வந்தேன்…

பெண் : நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு…
நிகழ்ந்ததை மறந்துவிடு…
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு…
நிஜங்களில் கலந்துவிடு…

பெண் : கட்டி வைத்த காற்றே வந்துவிடு…
கைகள் ரெண்டை ஏந்தினேன்…
காதல் பிச்சை கேட்கிறேன்… ஹான்…

பெண் : நெஞ்சே நெஞ்சே…
நெஞ்சே நெஞ்சே…
நெஞ்சே நெஞ்சே…

—BGM—

பெண் : அன்பே அன்பே…
நீ பிரிந்தால்…
கண்களில் மழை வருமே…
காற்று எனை கை விடுமே…

பெண் : விதை அழித்து…
செடி வருமே…
சிற்பிகள் உடைத்த பின்னே…
முத்துக்கள் கைவருமே…

பெண் : காதல் ராஜா…
ஒன்றை கொடுத்தால்…
இன்னொன்றில் உயிர் வருமே…

பெண் : உன்னை கொஞ்சம்…
விட்டுக் கொடுத்தால்…
காதலில் சுகம் வருமே…

பெண் : அஸ்தமனம் எல்லாம்…
நிரந்தரம் அல்ல…
மேற்கில் விதைத்தால்…
கிழக்கினில் முளைக்கும்…

பெண் : நெஞ்சே நெஞ்சே…
நெஞ்சே நெஞ்சே…
நெஞ்சே நெஞ்சே…

—BGM—


Notes : Nenje Nenje Song Lyrics in Tamil. This Song from Ratchagan (1997). Song Lyrics penned by Vairamuthu. நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading