பயணி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅனிருத் ரவிசந்தர்அங்கித் திவாரிஆல்பம் சாங்ஸ்

Payani Song Lyrics in Tamil


ஆண் : காத்துக்கு மேல…
காகிதம் போல…
ஓடுறேன் தன்னால…

BGM

ஆண் : காத்துக்கு மேல…
காகிதம் போல…
ஓடுறேன் தன்னால…

ஆண் : தூணிலும் காதல்…
துரிம்பிலும் காதல்…
ஆடுறேன் உன்னால…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வெறும் மழை வீசும்போது…
வரும் வெயில்தானே காதல்…

ஆண் : வா உனை எனை மறந்து…
உலகமெங்கும் போகலாம்…
வா நிலா வரை பறந்து…
நிழல் தொலைந்து வாழலாம்…

ஆண் : வா உனை எனை மறந்து…
உலகமெங்கும் போகலாம்…
வா நிலா வரை பறந்து…
நிழல் தொலைந்து வாழலாம்…

BGM

ஆண் : தேனா இனிக்கும் சீனா இருக்கும்…
கூட நடந்தா ரோடே மணக்கும்…
தானா மனசு கானா படிக்கும்…
மீனா துடிக்கும் கண்ணால…
செம காட்டு காட்டுறாலே…
வச்சு நல்லா தீட்டுறாளே…

ஆண் : இடது புறத்தில் இருக்கும் இதயம் இடம் மாறுதே…
எனக்கே எனக்கா ஒருத்தி இருக்கானு தோணுதே…
நீ தரும் வலி அழகா மரண பயம் காட்டுதே…
உன் விழியே விழி சிரித்தால் இதயம் மழை ஆகுதே…

ஆண் : இடது புறத்தில் இருக்கும் இதயம் இடம் மாறுதே…
எனக்கே எனக்கா ஒருத்தி இருக்கானு தோணுதே…
நீ தரும் வலி அழகா மரண பயம் காட்டுதே…
உன் விழியே விழி சிரித்தால் இதயம் மழை ஆகுதே…

BGM


Notes : Payani Song Lyrics in Tamil. This Song from Album Songs (2022). Song Lyrics penned by Viveka. பயணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading