ராங்கி ரங்கம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உதித் நாராயண் & மாலதி லக்ஷ்மன்மணி சர்மாபடிக்காதவன் (2009)

Raangi Rangamma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராங்கி ரங்கம்மா…
ரவிக்கை எங்கம்மா…

ஆண் : ராங்கி ரங்கம்மா…
ரவிக்கை எங்கம்மா போலாமா…
ஏங்கி என்னம்மா…
ஏக்கம் தானம்மா நீ வாம்மா…

பெண் : ஆசை தோசை அப்பளம் வடடா நீ…
ஆளப்பாரு நீ அல்வா கடடா நீ…

ஆண் : சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை…
கத்தாம கத்துது கட்டிலுமேல…

பெண் : குத்தாம குத்துது ஆம்பள மீசை…
பத்தாம பத்துது பொம்பள ஆசை…

ஆண் : ராங்கி ரங்கம்மா…
ரவிக்கை எங்கம்மா போலாமா…
ஏங்கி என்னம்மா…
ஏக்கம் தானம்மா நீ வாம்மா…

—BGM—

பெண் : நெய் வாழை போட்டுவச்சேன்…
வச்சேன் வா மாமா…

ஆண் : இலமேல உன்னை வச்சி…
வச்சித்தின்னலாமா…

பெண் : வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே…
நேரம் பார்த்து நெஞ்சு மேல சாயாதே…

ஆண் : பட்டா போட்ட இடம் நீதான்டி…
பொங்கல் கேட்கப் போறேன் நான்தான்டி…

பெண் : குத்தாம குத்துது ஆம்பள மீசை…
பத்தாம பத்துது பொம்பள ஆசை…

ஆண் : சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை…
கத்தாம கத்துது கட்டிலுமேல…

ஆண் : ராங்கி ரங்கம்மா…
ரவிக்கை எங்கம்மா போலாமா…
ஏங்கி என்னம்மா…
ஏக்கம் தானம்மா நீ வாம்மா…

—BGM—

ஆண் : குல்கந்து குட்டிப்போட்டு தந்த…
பூ நீயா…

பெண் : கல்கண்டு கட்டில்போட்டு…
செஞ்ச தீனியா…

ஆண் : உப்புப்போட்டு ஊர வச்ச மாம்பிஞ்சு…
எச்ச பண்ணிப் பிச்சித்தாறேன் நான்வந்து…

பெண் : மஞ்சப்பூசி மச்சம் மறைச்சேனே…
ஒன்னப் பார்த்து வெக்கம் தொலைச்சேனே…

ஆண் : சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை…
கத்தாம கத்துது கட்டிலுமேல…

பெண் : குத்தாம குத்துது ஆம்பள மீசை…
பத்தாம பத்துது பொம்பள ஆசை…

ஆண் : ராங்கி ரங்கம்மா…
ரவிக்கை எங்கம்மா போலாமா…
ஏங்கி என்னம்மா…
ஏக்கம் தானம்மா நீ வாம்மா…

பெண் : ஆசை தோசை அப்பளம் வடடா நீ…
ஆளப்பாரு நீ அல்வா கடடா நீ…

ஆண் : சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை…
கத்தாம கத்துது கட்டிலுமேல…

பெண் : குத்தாம குத்துது ஆம்பள மீசை…
பத்தாம பத்துது பொம்பள ஆசை…

—BGM—


Notes : Raangi Rangamma Song Lyrics in Tamil. This Song from Padikkathavan (2009). Song Lyrics penned by Pa. Vijay. ராங்கி ரங்கம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading