ஹே ரோசு ரோசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்கே.ஜி. ரஞ்சித் & ஜெய்மணி சர்மாபடிக்காதவன் (2009)

Hey Rosu Rosu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே ரோசு ரோசு ரோசு…
அழகான ரோசு நான்…
ஹே பாசு பாசு பாசு…
உனக்கேத்த பீசு நான்…

பெண் : ஒரு வாட்டி ஒரு வாட்டி…
எனை கிள்ளேன் டா…
ஒரு கோடி ஒரு கோடி பூப்பூக்கும்…
மேனி மேனி இதுடா…

ஆண் : டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…
தன தான தனனா தனனா…
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…

பெண் : டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
நீ ரெடியா ரெடியா இருடா…
டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
நீ ஃபோரோ சிக்ஸோ அடிடா…

ஆண் : நான் காதல் செய்யப்போறேன்…
கண்ணைமூடு கையால…
உன்ன துாக்கி கொஞ்ச போறேன்…
கை துாக்கு நீ மேல…

பெண் : ஹே ரோசு ரோசு ரோசு…
அழகான ரோசு நான்…
ஹே பாசு பாசு பாசு…
உனக்கேத்த பீசு நான்…

BGM

பெண் : யார நான் பாத்தாலுமே…
உன்னைப் போல தெரியும்…
உன்னாலே உன்னாலத்தான்…
எந்தன் உலகம் விடியும்…

பெண் : உன் பேர உன் பேரத்தான்…
தூங்கும் போதும் சொல்வேன்…
உன் மேல உன் மேலத்தான்…
உயிரா நானும் இருப்பேன்…

ஆண் : ஹே காதல் ஜோடிதான்…
சூப்பர் காம்பினேஷன் தான்…
நல்லா வாழப்போறேன் நான்…
டோரா டோரா டொய்யா…

ஆண் : டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…
தன தான தனனா தனனா…
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…

பெண் : டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
நான் மூடா மூடா இருக்கேன்…
டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
நீ சிபீடா சிபீடா இருடா…

ஆண் : நான் காதல் செய்யப்போறேன்…
கண்ணைமூடு கையால…
உன்ன துாக்கி கொஞ்ச போறேன்…
கை துாக்கு நீ மேல…

பெண் : ஹே ரோசு ரோசு ரோசு…
அழகான ரோசு நான்…
ஹே பாசு பாசு பாசு…
உனக்கேத்த பீசு நான்…

BGM

பெண் : சேலை தான் நானும் கேட்டா…
சேலைக் கடைய வாங்கு…
வெயிலுன்னு நானும் சொன்னா…
பகல இரவா மாத்து…

பெண் : பொண்டாட்டி ஆன பின்னே…
போடா சொல்ல மாட்டேன்…
ஏங்கன்னும் என்னாங்கன்னும்…
அன்பாதானே அழைப்பேன்…

ஆண் : இந்த வார்த்தை போதாதா…
ஆள மாத்திப் போடாதா…
அதில் ஏறத் தோன்றாதா…
அய்யோ அய்யோ அய்யோ…

ஆண் : டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…
தன தான தனனா தனனா…
டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபி…

பெண் : டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
ஜோரா ஜோரா இருக்கு…
டோன்ட் மிஸ் மச்சான் பேபி…
போடா போடா டுபுக்கு…

ஆண் : நான் காதல் செய்யப்போறேன்…
கண்ணைமூடு கையால…
உன்ன துாக்கி கொஞ்ச போறேன்…
கை துாக்கு நீ மேல…

பெண் : ஹே ரோசு ரோசு ரோசு…
அழகான ரோசு நான்…
ஹே பாசு பாசு பாசு…
உனக்கேத்த பீசு நான்…


Notes : Hey Rosu Rosu Song Lyrics in Tamil. This Song from Padikkathavan (2009). Song Lyrics penned by Thabu Shankar. ஹே ரோசு ரோசு பாடல் வரிகள்.


Scroll to Top