ஹே வெற்றிவேலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்நவீன் மாதவ் & கே.ஜி. ரஞ்சித்மணி சர்மாபடிக்காதவன் (2009)

Hey Vetri Velaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹரோ ஹரோ ஹரோ ஹரோ
ஹரோ ஹரா ஹரா ஹரா ஹோ…
யே ஹரோ ஹரோ ஹரோ ஹரோ…
ஹரோ ஹரா ஹரா ஹரோ ஹோ…

ஆண் : ஹே… வெற்றிவேலா…
நம்ம ஆட்டம்தான் எகுறுது தூளா…
ஹே… அடி ஜோரா…
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா…

ஆண் : பள்ளிக்கூடம் போகாமலே…
ஃபா்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம் இது…
பாடம் கீடம் படிக்காமலே…
நான் சொல்லும் அன்பான பாடம் இது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏத்திவிட்டா ஏத்திவிட்டா…
ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்…
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி…
ஆட்டம்தான் போட்டுத்தான் கொண்டாட்டம்தான்…

ஆண் : ஏ… வெற்றிவேலா…
நம்ம ஆட்டம்தான் எகுறுது தூளா…
ஹே… அடி ஜோரா…
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா…

BGM

குழு : எம்மோ எம்மோயமா தீதீ…
எம்மோ எம்மோயமா தீதீ…
ஹான் எம்மோ ஹான்…
எம்மோ ஹான்… எம்மோ…

ஆண் : எம்பேரு ஊரில் படிக்காதவன்…
ஆனாலும் பொய்யா நடிக்காதவன்…
ஆறேழு டிகிரி முடிக்காதவன்…
யார் கால வார துடிக்காதவன்…

ஆண் : புரட்சித்தலைவரு எங்கடா படிச்சாரு…
டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா…
ஐயா கலைஞரு எழுதாத எழுத்தா…
எந்த காலேஜ் போனாரப்பா…

ஆண் : நான் படிச்ச…
நல்ல பாடம்தான் இது இது…

ஆண் : ஹே… வெற்றிவேலா…
நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா…
ஹே… அடி ஜோரா…
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா…

BGM

குழு : அத கொண்டா…
அட இத கொண்டா…
ஒரு குவாட்டருல…
அந்த மேட்டர கொண்டா…

குழு : ஒரு மீட்டரு வந்தா…
எல்லார் வாயும் பொளக்கும்டா…
ஒரு பிகர் வந்தா…
சும்மா தெருவே கலக்கும்டா…

குழு : அந்த கிறுக்கு எனக்கு இருக்கு…
ஹே இதான் ஹே அதான் ஹே இதான்…
அதான் இதான் அதான்…

BGM

ஆண் : டெண்டுல்கர் படிச்சது பத்தாவது…
ஆனாலும் அடிச்சா நூறாகுது…
அம்பானி காலேஜ் போனதில்ல…
ஆனாலும் பேரு வானம்போல…

ஆண் : சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க…
ஃப்ளைட் கண்டு புடிச்சாங்கப்பா…
தானா படிச்சி தனியாளா ஒருத்தன்…
ட்ரெய்ன் செஞ்சி முடிச்சானப்பா…
ஏ… அடிடா…
தெருமேளம்தான் பிப்பீ டும் டும்…

ஆண் : ஹே… வெற்றிவேலா…
நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா…
ஹே… அடி ஜோரா…
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா…

ஆண் : பள்ளிக்கூடம் போகாமலே…
ஃபா்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம் இது…
பாடம் கீடம் படிக்காமலே…
நான் சொல்லும் அன்பான பாடம் இது…

ஆண் : ஏத்திவிட்டா ஏத்திவிட்டா…
ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்…
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி…
ஆட்டம்தான் போட்டுத்தான் கொண்டாட்டம்தான்…

ஆண் : ஹே… வெற்றிவேலா…
நம்ம ஆட்டம்தான் எகுறுது தூளா…
ஹே… அடி ஜோரா…
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா…


Notes : Hey Vetri Velaa Song Lyrics in Tamil. This Song from Padikkathavan (2009). Song Lyrics penned by Pa. Vijay. ஹே வெற்றிவேலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading